@despoters_12345 ரொம்பலாம் யோசிக்க வேண்டாங்க, இங்க திமுக க்குனு ஒரு எதிர்ப்பு மனநிலைய உருவாக்கி வச்சுட்டானுங்க.
அந்த மன நிலைய உடைக்கிறதுக்கு மட்டும் யோசிச்சா போதும்.. நாம தான் சோலோ வின்னர்.
@Peruvazhuthiyar எப்பா டேய், தனி நபர் பன்றதும், கட்சி பண்றதுக்கும் வித்யாசம் தெரியாம தான் இத போட்டியா?? தண்ட கருமாந்திரம் இந்த போஸ்டுக்கு தற்குறி வேனா fire விடலாம் . கொஞ்சமா ஒண்டி பிழைங்க டா , பச்சையா தெரியுது...
ஆனா ஒண்ணு உங்க மேல இருந்த மரியாதையே போச்சு..
@haki21k இவன் வேலையே full ah fake நியூஸ் பரப்புறது மட்டும் தான்.
DMK IT WING or Legal Wing nambikai ponavanga enaku DM Panuga,, legal ah epdi ivanuga madhri aalugala Stop pani onnukku poga vaikkurathunu soltren..
@bhaskarvasugi Thambigala inuma da narrative set panitu irukeenga???
மொத்த பதிவான தபால் ஓட்டுகளின் எண்ணிக்கை - 5,21,903.
1. திமுக கூட்டணி - 1,98,088 (37.95%)
2. அதிமுக கூட்டணி - 1,52,839 (29.28%)
3. தவெக - 1,28,045 (24.53%).
Source:
@ECISVEEP
election commission of India
@kalaignar001 குறையவில்லை. கடந்த தேர்தலை விட இந்த முறை அதிகம் தான்.
மொத்த பதிவான தபால் ஓட்டுகளின் எண்ணிக்கை - 5,21,903.
1. திமுக கூட்டணி - 1,98,088 (37.95%)
2. அதிமுக கூட்டணி - 1,52,839 (29.28%)
3. தவெக - 1,28,045 (24.53%).
Source:
@Eci
election commission of India