முரட்டு Elevation By @aloor_ShaNavas .
இப்படி ஒரு பாராட்டு அதும் எதிர்கட்சி Side ல இருந்து எந்த அரசியல் தலைவர்களுக்கு சமகாலத்தில் நீங்கள் பார்த்தது உண்டா ????
நீ மாஸ் தலைவா @EPSTamilNadu 🫡
@TrackTwood அரசியலுக்கு வந்து CM ஆகியும் கூட உன்ன மாதிரி கூலிக்கு கூட்டி குடுக்குற ஆளுங்கள வச்சு இன்னும் அஜித் Vs விஜய் Narrative Set பண்ணி பிச்சை எடுக்க கூச்சமா இல்லையா டா ??
@NewsJTamil ஒரு வியூகம் வகுத்து உன் தொகுதிலையே உன்னால ஜெயிக்க துப்பில்லை ..
இந்த லட்சணத்துல அவனோட EPS பற்றி வியூகம் உண்மைன்னு அதை எடுத்த போட்ட பார் @NewsJTamil 🤣🤡.
அவரு வேற யாரும் இல்லை " வானூர் தொகுதியில் அதிமுக சார்பாக போட்டியிட்டு தோல்வியடைந்த முருகன் "
@DennaGokul@satyenaiadmk இப்போ அஜித் Fan ஆ கேக்குறன்
அதிமுகவின் அனைத்து அதிகார மையத்தையும் கைக்குள் வைத்து இளைஞர்களை செயல் பட விடாமல் தடுத்து முட்டு கட்டை போட்டு முடக்கி வைத்தது தலைவர் தான் ..
@kathir9394 சரியா தோணல தலைவா.. சில ஆட்கள் இருக்க வரை அதிமுக பெருசா வளர முடியாது . .
வளர விடவும் மாட்டாங்க Valathavum மாட்டாங்க. .
முட்டு கட்ட போட்டு முடிச்சு விடுறாங்க
@AALPHAxGEN@Young_ADMK எனக்கு தெரிஞ்சு அப்படி இல்லை But எப்படியாவது ஒரு Loop வச்சு Target Panna முடிவு பண்ணிடாங்க அந்த இடத்தில நான் இருக்க கூடாதுன்னு தான் மரியாதையா வந்துட்டன் .