சாட்சி கையெழுத்து போட்ட திமுக பிரமுகர்..
அருமை டா இந்த லட்சண மசிர்ல தான் திமுக அதிமுக சேர்ந்து ஆட்சி அமைக்க பாக்குறாங்கண்ணு கூவிட்டு இருந்தானுங்க 🤡😭
இதுக்கு எந்த தற்குறி கிட்டாயாவது பதில் இருக்கா ???
நாளைக்கு எந்த அதிமுக தொண்டனுக்கு என்ன நடந்தாலும் நாங்க தான் முதல்ல நிப்போம் #Young_ADMK.
இறங்கி அடிக்கணும் இந்த தற்குறிங்கள
யாரை அடக்க நினைத்தாலும் அதிமுக அழியாது !
அழிய விட மாட்டோம் நாங்கள் @Young_ADMK ! 👍
#WeStandWithIndirani@IndiraniSudala1
பழனி கோவில் பத்திர பதிவு பத்தி கேட்டதுக்கு தான் Case போட்டு இருக்கானுங்க !!
கோல் மால் வேலை நடந்ததை பற்றி கேள்வி கேட்டதுக்கு வழக்கு .
இதெல்லாம் எவளோ பெரிய கேவலம் !? இவன தூய சக்தின்னு நினைச்சு ஓட்டு போட்டு ஏமாந்த மக்கள் 🥲
#WeStandWithIndirani@IndiraniSudala1
மேலும் ஒரு #Young_ADMK வின் உரிமை குரல் !
என்றும் அதிமுக ! 🔥💪
யாரு மேல கை வைக்கிறோம் என்ன எதுன்னு பாக்கணும் அதிமுக தொண்டன் மேல் கை வைப்பதும் MGR வளர்த்த கட்சியின் மேல் கை வைப்பதும் ஒன்று ! 👍
அம்மாவின் வளர்ப்பு நாங்கள் 🤘
#WeStandWithIndirani@IndiraniSudala1
ஆட்சிக்கு வந்த முதல் நாளில் தொடங்கி எங்கே எவ்வளவு வாங்கலாம் என்று தான் திரிகிறார்கள்.. இது தான் உண்மை.
இப்படி சில வீடியோ வருகிறது - ஆனால் இது தமிழகம் முழவதுமே ஒவ்வொரு நாளும் நடக்கிறது.. தவெக மேலிடம் வாங்கி கொள்ளுங்கள் என்று அனுமதி அளித்தது போல் தான் துணிந்து எல்லா பக்கமும் கல்லா கட்டுகிறார்கள் தவெக நிர்வாகிகள். என்ன செய்தி வந்தா அவர் மீது மட்டும் நடவடிக்கை என்று உருட்டிவிட்டு பின் கட்சியில் 4,5 மாதத்தில் சேர்த்து கொள்வர்.
6 மாதம் பொறுங்க, பின் மாதம் மாதம் கவனிப்பு இருக்கும் என்று MLA எல்லாருக்கும் பேசப்பட்டதாகவே தான் தகவல்.
இவனுக ஆட்சிக்கு வந்து இதுவரை என்ன செய்யவில்லை எல்லா கேவலமான வேலையும் இரண்டே மாதத்தில் செய்துள்ளனர்.. வேறு எந்த புதியதாக ஆட்சி அமைக்கும் கட்சியும் இந்த அளவு துணிந்து கொள்ளை அடித்து பார்த்தது இல்லை.
கோவையில், திருச்சி சுங்கம் சாலையில் தனது மனைவியுடன் பைக்கில் சென்றுகொண்டிருந்த வழக்கறிஞர் ஒருவரை தவெக கொடி கட்டிய காரில் மது அருந்துகொண்டே overtake செய்த நபர்கள், அந்த பெண்மணி குறித்து அபாசமான comment அடித்து, அந்த வழக்கறிஞரையும் தவறான வார்த்தைகளால் திட்டியுள்ளனர், அவர் மொபைல் எடுத்து வீடியோ எடுக்க தொடங்கியவுடன் one Wayல் சென்று நின்று ஆபாச செய்கை காட்டி மீண்டும் தவறாக பேசியுள்ளனர்..!
@TVKVijayHQ கொடி கட்டியிருந்தால் மது அருந்தி விட்டு ரோட்டில் செல்பவர்களை ஆபாசமாக பேசலாமா? கணவருடன் , அதுவும் வழக்கறிஞர் உடன் செல்லும் பெண்ணுக்கே தமிழகத்தில் பாதுகாப்பு இல்லை என்றால் தனியாக ஒரு பெண் எப்படி வேலைக்கு சென்று திரும்ப முடியும்?
இந்த வீடியோவில் இருக்கும் அந்த காரின் எண்ணை வைத்து காவல்துறை நடவடிக்கை எடுக்க வலியுறுத்துகிறேன்.. @Cbe_Dist_Police@policecbecity@MaridhasAnswers #TVKFails
நல்லா Steady ah உட்கார்ந்திருக்கார்...
நீங்க சொல்லுங்க விஜய் சார், இவர் எப்படி இறந்தார்? எப்படி இவர் உடம்பில் 19 இடங்களில் காயம் ஏற்பட்டது?
விசாரணை கைதியை அடித்து கொல்வது தான் உங்கள் மாற்றமா?