@sunnewstamil இஸ்லாமிய சமூகத்தை மட்டும் தொட்டதுக்கெல்லாம் குற்றம் சொல்லி வழக்கு போடுவதை கண்டும் காணாமல் கடக்கும் நீதிமன்றத்தின் போக்காக இருக்கும் சூழலில் இவரின் கருத்து முக்கியமானது
#NewsUpdate | "கங்கை நதியில் சிக்கன் பிரியாணி சாப்பிட்டதெல்லாம் ஒரு குற்றமா?"
-வாரணாசி நீதிமன்றம் 14 பேருக்கு ஜாமின் மறுத்தது குறித்து கல்லூரி நிகழ்வு ஒன்றில் உச்ச நீதிமன்ற நீதிபதி உஜ்ஜல் புயான் பேச்சு
#SunNews | #UjjalBhuyan | #Ganga
#WATCH | "14 நாளுக்கு முன்னாடி வந்தவங்க எல்லாருக்கும் பதவி தராங்க.. ஆனால்"
முன்னாள் அமைச்சர் மா.சுப்பிரமணியன் முன்னிலையில் தவெகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்த நிர்வாகி பேட்டி
#SunNews | #TVKVijay | #DMK | #Chennai