To all those politically motivated SM msgs equating Naam Tamil Party's(NTK) industrial policy to medieval agricultural economy: here is the extract for NTK's manifesto which promises new industrial parks at Coimbatore, Madurai, Tiruchi and Salem. 1/
John Kerry's private jet emitted more carbon in a single flight than your car in your entire lifetime.
Here he denies under oath that he ever owned a private jet. Gets busted, and then said he didn't own the plane, his wife did 🤡
#ClimateHypocrisy
https://t.co/H4hWF6VpgG
25.12.1960ல் சென்னையில் ம.பொ.சி. தமிழ்நாடு பெயர் மாற்ற மாநாட்டை நடத்தினார்.
30.1.1961ல் தமிழக மறியலில் 1700 பேர் கைதாகினர். காமராசர் அரசு அடிபணிந்து 1961ல் தமிழ்நாடு என்று தமிழில் மட்டும் எழுத உத்தரவிட்டது.
அப்போதே ம.பொ.சி. நடத்திய கிளர்ச்சிக்குப் பாதி வெற்றி கிடைத்தது.
Thamizh Nadu என்று ஆங்கிலத்தில் திருத்தம் கொடுத்தார் ம.பொ.சி.
இதை இராஜாஜி Tamil Nad என்று எழுதச் சொன்னார். இதை ம.பொ.சி. ஏற்க வில்லை.
ஆங்கிலம் மெத்தப் படித்த மேதாவி அண்ணா இதை ஏற்றுக் கொண்டார்.
ம.பொ.சி. மறுக்காமல் போயிருந்தால் குல்லுகப்பட்டர் சொன்னதையே அண்ணா ஏற்று இருப்பார்.
1956ஆம் ஆண்டு நவம்பர் 1ஆம் நாளன்று மொழிவழி பிரிந்தது தமிழ்நாடு.
தமிழக தாயக மீட்பு போராளிகளை நினைவுகூறும் வகையில் 1956 முதல் தமிழ்நாடு நாள் விழாவாக ம.பொ.சி. கொண்டாடி வந்தார். அதை அனைவரும் ஏற்றுக் கொண்டனர்.
ஆனால், அந்த நாளை திருடி சூலை.18க்கு மாற்றியதுதான் திராவிட மாடலின் சாதனை!
ம.பொ.சி, பூபேஸ் குப்தா, பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர், சின்னத்துரை, ஜீவானந்தம் போன்றோர் குரல் கொடுத்துள்ளனர். ம.பொ.சி. ஒருவர் மட்டுமே களத்தில் இறங்கி போராடினார்.
ஆனால், திமுக மட்டுமே தமிழ் நாடு பெயருக்கு போராடியதாக வரலாறு கட்டமைக்கப்பட்டுள்ளது.
படிக்க
https://t.co/0DArwdy2jM
தமிழ்நாடு பெயர் மாற்றத்திற்காக தொடர்ந்து போராடியவர் ம.பொ.சி.
அண்ணா ஆட்சியில் ம.பொ.சி. பெயர் மாற்ற முன்மொழிவை கொண்டு வந்தார்.
அப்போது, தமிழக மக்கள் சார்பாக நானே கொண்டு வருவதாக அண்ணா கூறியதோடு, தமது பெயர் மாற்றத் தீர்மான உரையில், ம.பொ.சி.யை பாராட்டியும் பேசினார் அண்ணா.
Interesting ITR filing fact!
Donated to a charitable institution? Furnish the institution's Name, PAN and Address!
What about while furnishing to a political party? Furnish nothing😂 No name, PAN or Address required!!
திருமண சமட்கிருத மந்திரத்தின் உண்மையாற அர்த்தம்:
பகுத்தறிவு என்று பேசி அறிவேஇல்லாத பைத்தியக்கார திராவிடஅறிவிலிகளுக்கு இந்தப் பதிவு .
இதுமட்டும் இல்லைஇந்த பைத்தியக்காரனுங்க சமட்கிருதத்திற்கு விளக்கம்னு பேசிய அத்தனையுமே ஒரு இழவு அர்த்தமும் தெரியாம இப்படி தப்புத்தப்பா பேசியது தான்
A mother kills herself to meet son’s education expenses 😢
Being misled by someone, a mother, working as ‘safai karmachari’ at Collector’s office in Salem, kills herself by falling into a bus to get financial assistance from the Govt to pay son’s college fees of 45,000.
A mother had to kill herself to pay her son’s college fees, still, are we boasting about ‘development’ ?!
#தாய்
India has contributed USD 1,000,000 to the United Nations as part of the initiative to promote the usage of the Hindi language at the global organisation.
Hindi promotion with non hindi people's tax money
#stophindiimposition#un#UnitedNations#Hindi#india
தேர்தல் பத்திரம் மூலம் ரகசிய நன்கொடை வாங்குவது லஞ்சத்தை சட்டபூர்வமாக்கும் மோடி அரசின் மோசடி திட்டம் என்று ஏன் சொல்கிறோம்?
வீடியோ பாருங்க - https://t.co/TCUGsDOkSO
#Arappor#Mosadi#Modi