Our privacy policy update does not affect the privacy of your messages with friends or family. Learn more about how we protect your privacy as well as what we do NOT share with Facebook here: https://t.co/VzAnxFR7NQ
குற்றவாளிகளுக்கே கூட
மரண தண்டனை கூடாது என்று
குரல் எழுப்பும் கால கட்டத்தில்
சாத்தான் குளத்தில்
குற்றமற்றவர்கள்
மரணத்திற்கு உள்ளாக்கப்பட்டது
ஒவ்வோர் இதயத்திலும்
இறங்கிய இடியல்லவா?
அறத்தின் வினாவுக்கு
நீதி விடைசொல்ல வேண்டும்.
#சாத்தான்குளம்