தமிழக முன்னாள் பாஜக மாநிலத் தலைவர், அன்பு அண்ணன் திரு. கே. அண்ணாமலை அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.
மக்கள் சேவையில் மேலும் பல சாதனைகள் படைத்து, நல்ல உடல்நலத்துடனும் நீண்ட ஆயுளுடனும் வாழ இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.
#KAnnamalai#BirthdayWishes#PeopleLeader #josecharlesmartinMLA #LatchiyaJananayagaKatchi
அன்பு சகோதரர் திரு. அண்ணாமலை அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்! 💐
நேர்மையையும், தன்னம்பிக்கையையும், தேசப்பற்றையும் தனது அரசியல் பயணத்தின் அடையாளமாகக் கொண்டு மக்கள் மனங்களில் தனித்த இடம் பெற்றுள்ள தாங்கள், மேலும் பல உயரங்களை எட்டிட இறைவனை பிரார்த்திக்கிறேன்.
தமிழகத்தின் வளர்ச்சி, நல்லாட்சி மற்றும் இளைஞர்களின் எழுச்சிக்காக தாங்கள் மேற்கொள்ளும் பணிகள் மேலும் வலுப்பெறட்டும்.
இறைவன் பேரருளாள் தங்களுக்கு நல்ல ஆரோக்கியம், நீண்ட ஆயுள், மனவலிமை மற்றும் தொடர்ந்த வெற்றிகள் கிடைக்கட்டும்.
"சோதனைகள் பல வந்தாலும் கொள்கையில் உறுதி குலையாது; மக்கள் நலனுக்கான பயணம் ஒருபோதும் நின்றுவிடாது" என்பதற்கு தாங்கள் ஒரு எடுத்துக்காட்டு.
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்! வாழ்க பல்லாண்டு! 🎉🎂
@annamalai_k #Annamalai