அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்தால் ஜெயலலிதா அவர்களின் படத்தை வைத்துக் கொள்ளலாம் என்றால் !
திமுகவில் இருந்து இணைந்தால் கருணாநிதி அவர்களின் படத்தை வைக்கலாமா ?
ஜெயலலிதா அவர்களின் நினைவிடத்தில் செங்கோட்டையனுடன் மரியாதை செலுத்துவது போல
நாளை பாஜகவில் இருந்து யாரேனும் இணைந்தால் சாவர்க்கர் நினைவிடத்தில் போய் மரியாதை செலுத்துமா ? தவெக !
கொள்கை தெளிவற்ற தற்குறி கூட்டம் என்பதற்கு இதைவிட வேறு என்ன சான்று வேண்டும் !
ஊமை சனங்களின் உரிமைக்குரல் !! சமூகநீதி காவலர்! எங்கள் குலதெய்வம் மருத்துவர் அய்யா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். @drramadoss#DrAyya87#இனமானக்காவலர்87
மருத்துவர் அய்யாவின் தொலைநோக்கு பார்வையால் பா.ம.க வளர்ந்தது. உங்களுடன் பணியாற்றிய ஒவ்வொரு கணமும் பாடம்! உங்கள் பிறந்தநாளில் உளமார்ந்த வாழ்த்துகள், அய்யா!
#DrAyya87#இனமானக்காவலர்87
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் மருத்துவர் அய்யா @drramadoss அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!
நீண்ட ஆயுளோடு, தங்களது பொதுவாழ்க்கைப் பயணம் தொடர வேண்டுமென விழைகிறேன்.
தமிழர்களின் நலன்களையும் தமிழகத்தின் உரிமைகளையும் காக்க ஓயாது உரிமைக்குரல் எழுப்பும்,
தமிழினப் போராளி மருத்துவர் அய்யா அவர்களை போற்றி வணங்கி மகிழ்கிறோம்.
#DrAyya87#இனமானக்காவலர்87
சேலம் மாவட்டம் தாரமங்கலம் அடுத்த பாப்பம்பாடி கிராமம் நத்தியாம்பட்டி ஸ்ரீ மாரியம்மன் சந்தைப்பேட்டை ஸ்ரீ மாரியம்மன் மாசி திருவிழா சத்தாபரணம் நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது..
@JustnowSalem
நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு குறித்த அனைத்துகட்சி மீட்டிங்கில் பங்கேற்றுள்ள.. ஒரே பிரதான எதிர்க்கட்சி தலைவர் அன்புமணி மட்டுமே.
அதிமுக, தேமுதிக, தவெக தரப்பில் எடப்பாடி, ப்ரேமலதா, விஜய் ஆகியோர் பங்கேற்காமல்.. ஜெயக்குமார், பார்த்தா, புஸ்ஸி ஆகியோரை அனுப்பியுள்ளனர்.
தமிழகத்தின் இந்த ஒற்றுமையின்மை காலத்திற்கும் நீடிக்கிறது. கர்நாடகமும், கேரளமும் இப்படி இருப்பதில்லை.
மாநிலத்தின் பல்வேறு பிரச்னைகள் குறித்து மற்ற எதிர்க்கட்சிகளை விட.. ஆழமான பார்வையில் எடுத்துரைப்பதில் பல்லாண்டு காலமாக பாமகதான் சிறப்பாக செயல்படுகிறது.
மற்றவர்களை போல ஈகோ பார்க்காமல்.. இக்கூட்டத்தில் பங்கேற்ற அன்புமணி பாராட்டுக்குரியவர்.
கமிஷனர் அலுவலகத்தில் உள்ளே நடந்த சம்பவத்தை விசாரிக்க 3 மாதங்களா?? .@policecbecity .@policeman
தமிழ்நாட்டு காவல்துறைக்கு என்று ஒரு பெயர் இருக்கிறது... மோசமான அதிகாரிகளை காப்பாற்ற பெயரைக் எடுத்துக் கொள்ள வேண்டாம்.
ஜனநாயக ரீதியாக ஆர்ப்பாட்டம் செய்ய எங்களுக்கு அனுமதி தாருங்கள். உங்களுக்கு கடிதம் எழுதி இருக்கிறேன்.
The reputation of TamilNadu police is at stake. If 3 Deputy Commissioners cannot complete the investigation of what happened inside the inspector’s room (Inside Commissioner office) in 90 days, it’s a HUGE FAILURE of the system. Clearly shows that police are trying to save the inspector. .@CMOTamilnadu .@Udhaystalin
Inspector does not respect the Supreme court’s order. Does not respect RTI act. What more ?
.@draramadoss .@Sowmiyanbumani my mom has been enquired by so many officers now. Feeling bad about it !