செயலாளர்,தகவல் தொழில்நுட்ப பாசறை-விளவங்கோடு தொகுதி@ntk_vilavancode
#Belongs2TamilianStock
இயற்கை எனது நண்பன்
வாழ்க்கை எனது தத்துவாசிரியன்
வரலாறு எனது வழிகாட்டி.
@getsimpl
The Simpl Pay Later option is not available on many platforms like Blinkit, Zepto, Myntra, or Zomato.
It’s not showing up anywhere. Its been 6 days now.
Why it's happening @getsimpl
நவம்பர் 1
குமரி விடுதலை நாள் முன்னிட்டு குமரி மாவட்டம் தாய்த் தமிழகத்தோடு இணைவதற்கு போராடி இன்னுயிர் ஈந்த வீர மறவர்களுக்கு மார்த்தாண்டம் பேருந்து நிலையத்தில் உள்ள தியாகிகள் நினைவு ஸ்தூபியில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது!!
#தமிழ்நாடுநாள்_2024#குமரி_நாள்#KanniyakumariDay