‘இரண்டாம் குத்து’ ஆபாச படத்தை தடை செய்!
அப்படத்தை இயக்கிய சந்தோஷ் பி.ஜெயக்குமார், நடிகர், நடிகையை திறைத்துறையில் இருந்தும், சமூகத்தில் இருந்தும் புறக்கணிப்போம்!
@rsyftn
#நாட்டாமையின்_தீர்ப்பு :
கற்பழித்தவனே அந்த பொண்ணை கல்யாணம் செய்யனும்...
இடித்தவனுக்கே அந்த நிலம் சொந்த���்...
கற்பழித்தவன் குற்றவாளி இல்ல
இடித்தவனும் குற்றவாளி இல்ல
நாட்டாமை தீர்ப்பு அவ்வளவு தான் பஞ்சாயத்து முடிஞ்சுது போ போ
விவசாயிகளுக்கு எதிரான
3 விவசாய சட்டங்களை திரும்பப் பெறு!
மாணவனுக்கு-NEP-2020!
தொழிலாளிக்கு-NEEM,FTE- 2020!
இந்திய மக்களுக்கு-EIA-2020!
விவசாயிகளுக்கு-விவசாயத்தை அழிக்கும் சட்டம்!
மாணவர்களே! இளைஞர்களே!
செப்டம்பர்-25 விவசாய சங்கங்களின் பந்த்- யை ஆதரித்து களமிறங்குவோம்!
@rsyftn
இன்று இரவு 9.15 மணிக்கு
கல்வி நிலையங்களிலிருந்து ஏழை மாணவர்களை ஒழித்துக் கட்டும் புதிய கல்வி கொள்கை என்ற தலைப்பில் #கவிஞர்_கரிகாலன் அவர்களின�� காணொளி கவசம் முகநூல் மற்றும் YouTube பக்கங்களில் #Premiere வீடியோவாக வெளியிடப்படுகிறது.
Youtube link : https://t.co/eq4wCzlOnf
#சாத்தான்குளம் போலீசு நடத்திய இரட்டைப் படுகொலை:
குற்றவாளிகளை காப்பாற்றவே சி.பி.ஐ விசாரணை!
-------
# ஜெயராஜ், பென்னிக்சை கொன்ற போலீசை சிறையில் ��ள்ளு!
# உடந்தையாக இருந்த மாஜிஸ்திரேட்,சிறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடு!
--------
புரட்சிகர மாணவர்- இளைஞர் முன்னணி
தமிழ்நாடு.9445112675