முறையாக பேருந்துகளை பழுது பார்த்து இயக்கவும் முடியாத நிலையில் உள்ளது புதுச்சேரி அரசு!
விதவிதமான விலைகளில் மக்களிடையே விற்கப்படுகிறது பேருந்து பயணச்சீட்டு! பழுதடைந்துள்ளது பேருந்துக்குள் மக்கள் அமரும் சீட்டு!
பேருந்துகளை பழுதுபார்க்க நாம் எடுக்க வேண்டியது வேற ரூட்டு!
தென் தமிழ்நாட்டில் பெருமழையால் ஏற்பட்ட வெள்ள பாதிப்பை இயற்கை பேரிடரே இல்லை என்று வெள்ளத்தால் பாதிக்கப்படு வீடுகள், உடமைகள், கால்நடைகள், விளைந்த பயிர்கள் ஆகியவற்றை இழந்து வேதனையில் இருக்கும் மக்களை இழிவுப்படுத்தியவர் யார்?
அவர்தான் நிர்மலா சீத்தாராமன்!
#NirmalaSitharaman
மதுரையில் மே 15 நடக்கவிருக்கும் சுற்றிவளைக்குது பாசிசப்படை: வீழாது தமிழ்நாடு! துவளாது போராடு! மாநாடு வினவு இணைய தளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்..
வினவு யூடியூப் சேனல் : https://t.co/LweWvRPN5p
வினவு இணையதளம்: https://t.co/zD15RJd3sD
சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் மாணவர்களுக்குச் சிற்றுண்டி செய்து தர இஸ்கான் கும்பலுக்கு அனுமதி!
காவி பாசிஸ்டுகளிடம் மாணவர்களை அடகு வைப்பது தான் திராவிட மாடல் ஆட்சியா?
#Rsyftn#Rsyf_Tamilnadu#புமாஇமு#புமாஇமு_தமிழ்நாடு