@pachchakkili வீட்ல 3 வண்டி இருந்தாலும் ரிட்டயர்டாகியும்(பெரியார் டிரைவர்) வேலைக்கு போறாரு அதும் சைக்கிள்ல தான் போறாரு,10 ரூபாய் டீ கூட குடிக்கமாட்டாரு கூட 10ரூபா போட்டு பால் வாங்கன வீட்டுல எல்லாருக்கும் ஆகும் நீனைப்பவர்கள் ❤️அப்பா❤️
இன்னும் எத்தனையோ
முழுக்க முழுக்க உண்மைக்குப் புறம்பான அவதூறு செய்தி!
இன்று காலை நடைபெற்ற அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் குடமுழுக்கு நிகழ்வில் நான் அழைத்துச் சென்றது சோழவந்தான் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் திரு. எம்.வி. கருப்பையா அவர்களை மட்டுமே,
அண்ணன் தனது அனுமதிச் சீட்டினை தனது காரில் வைத்து வந்ததை தொடர்ந்து காவல் துறை நண்பர்களிடம் விளக்கி அவர்களை உள்ளே அழைத்துச் சென்றோம் அந்த காணொளியை ஆடியோ(Voice ) உடன் பகிர்ந்திருந்தாலே உண்மை நிலை தெரிந்திருக்கும். ஆடியோ ஆதாரம் இல்லாமல் இது போன்ற விஷமத் தன்மையான தகவல்கள் எப்படி பகிர முடியும்??
இது போன்ற பிரபல செய்தி ஊடகங்கள் மக்களிடம் தவறான தகவல்கள் மூலம்
அவதூறு பரப்பும் வகையில் செய்திகள் வெளியிடுவது மிகுந்த வருத்தம் அளிக்கிறது.
மாண்புமிகு முதலமைச்சர் தலைவர் தளபதியின் ஊழலற்ற, சமத்துவ மக்கள் ஆட்சியில் விதிமீறல்களைத் தடுக்கும் முதல் ஆளாக நானே இருப்பேன். எந்த நிகழ்வாக இருந்தாலும் எப்போதும் மக்களோடு மக்களாக இருப்பதே தமிழக முதல்வர் தலைவர் தளபதி எங்களுக்கு கற்றுக்கொடுத்தது அதன் படியே என்றும் நிற்போம்!
உண்மை தன்மையை தவிர்த்து உள்நோக்கத்துடன் பரப்பப்படும் இதுபோன்ற விஷமச் செய்திகளை தவிர்க்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
— விஜய் அன்பன் கல்லாணை
Top 20 Car Essentials Every Owner Needs
புதுசா கார் வாங்கறீங்க அல்லது ஏற்கனவே வாங்கிய காரை நல்ல முறையில் பராமரிக்க விரும்பறீங்க என்றால் மறக்காமல் இந்த பதிவை Bookmark செஞ்சு வெச்சுக்கங்க. கண்டிப்பா உங்களுக்கு பயனுள்ளதா இருக்கும்.
நள்ளிரவில் அலறல் சத்தம்.. நீண்ட தலைமுடியுடன் காற்றில் பறந்த கொடூர உருவம் வெளிச்சம் பட்டதும் பகீர் மாற்றம் பயத்தின் உச்சிக்கே செல்லும் திக் திக் வீடியோ
#bargur#cctv#ThanthiTV