தொடரும் காவல் மரணங்கள். முதலமைச்சர் வாயைத் திறப்பது எப்போது?
எதிர்க்கட்சியாக இருக்கும் போது, “Sorry சொன்னால் போதுமா?” என என்னைப் பார்த்து வீராவேசமாக கேட்டவர், முதலமைச்சரானதும் அதைக் கூட செய்யத் துணிவின்றி எங்கு ஒளிந்துகொண்டிருக்கிறார்?
Accountability, Apology – முதலமைச்சருக்குப் பிடிக்காத வார்த்தைகளின் பட்டியலில் இருக்கிறதா?
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்லக் கூட மனமிரங்காத படுபாதக த.வெ.க. அரசுக்கு வன்மையான கண்டனங்கள்!
#OpenYourMouthCMSir!
Delighted to share a passion project பெரியார் தேடகம் / Periyar Archive, a free, full-text searchable archive of Periyar's writings.
https://t.co/fj3gXSY6QL
பகுத்தறிவைப் பயன்படுத்துவதில்லை என்று முடிவு செய்துவிட்ட பிறகு, மனிதனிடம் வாதிடுவது செத்துப்போன மனிதனுக்கு மருந்து ஊட்டுவதற்கு நிகராகும்.
- அறிஞர் அண்ணா
When he said he would bring back MGR's governance, he wasn't joking. He is indeed bringing back MGR era of autocratic brutal mafia rule. People who never know what it was like in MGR rule will know it first hand now.
P.S: Kalaingar used to refer to MGR as Idi Amin for a reason.
பார்லிமென்ட்டில் திமுக எடுப்பது காங்கிரசு ஆதரவு அல்ல.
திமுக எடுப்பது மக்கள் ஆதரவு
மக்களுக்காக தான் அங்கே சென்றோம் மக்களுக்காக தான் அங்கே அனைத்தையும் எதிர்த்து நின்றோம்.
அதையே தான் நாம் தொடர்ந்து செய்வோம்.
இஸ்லாமியருக்காக குடியரசு திருத்த சட்டத்தை எதிர்க்கவில்லை அது இந்திய இறையாண்மைக்கு இந்தியா எனும் ஐடியாவிற்கு எதிரானது என எதிர்த்தோம்
ஆக காங்கிரசு எல்லாம் நம் கணக்கே அல்ல , அவனுங்க அப்பன் நேருவையே எதிர்த்து நின்றவர் நாம்.
“மறைந்து நின்று மாவீரன் வாலியை வீழ்த்திய மாண்புமிகு ராமச்சந்திரனை மாவீரன் என்று போற்ற மகாகவி கம்பனே தயங்கினால் என்றால்..? மாண்டாலும் வெற்றி வாலிக்கு தானே? ஆண்டாலும் அவன் தம்பி சுக்ரீவன் துரோகிதானே?”
– கலைஞர் கருணாநிதி
#தமிழ்_வெல்லும்
Tharkuri should leave cinema, politics & preferably TN, if MKS is really worth the fame once elected. That's not vengeance but rescuing thousands of spell bound Tamil youth & young children from the clutches of a devious narcissistic psychopath, that's dumbing down a generation!
உண்மையில் நீட் எதிர்ப்புனா , திமுக சட்டம் மட்டும் கொண்டு வந்துட்டு மேற்கொண்டு ஏதும் செய்யல. BJP ஒன்றிய அரச நீட் விலக்குக்கு குடியரசு தலைவர் ஒப்புதல் தர போராட்டம் பண்ணி. ஊர் ஊரா கூட்டம் போட்டு, மக்களுக்கு எடுத்து சொல்லி பாஜகவ மண்டியிட வச்சு நான் வாங்கித்தறேன் னு சொல்லுவானா?
போன வாரம் இந்த பக்கம் போயி வரும்போது toll வாங்க அவசரமா போட்டு முடிச்சிருக்கானுங்க, வடக்க விழர மாதிரி இங்க விழாம இருந்தா சரின்னு சொல்லிகிட்டே வந்தோம். இன்னைக்கு பாலம் உள்வாங்கிடிச்சி. பாஜக மாதிரி ஒரு ஊழல் நிறைந்த கட்சியை உலகத்துல எங்கயுமே பாக்க முடியாது.
மதத்தால் நம்மை அடிமைப்படுத்தி இருக்கும் இழி நிலையைப் போக்கிக்கொள்ள , ஆரியர் புகுத்தியிருக்கும் மதத்தை ஒழித்தாக வேண்டாமா என்பதே கேள்வி .
- பேரறிஞர் அண்ணா