DMK politicians & supporters should get rid of the word 'Model' from their lexicon, specifically in Tamil talks. If it didn't work in one place, there is no guarantee it would work in another. The word is odd, a misfit, and a hiccup to any speech. Stereotypes are never positive.
நடந்து முடிந்த தேர்தலில் தப்பித்தோம் பிழைத்தோம் தலை தப்பினோம் என்று பயந்து அலறி கரை ஒதுங்கி இருக்கும் கட்டுமரம் வெற்றுமரமான உளறல்நிதியின் உருட்டுக்களையும் தோல்வி ஃபோபியாவின் புகைச்சலையும் நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டத்தில் வெளிப்படுத்தி இருக்கிறார்.
இனிமேல்தான் வீட்டில் ஓட்டு கேட்கப் போகிறார்களாம்?. அப்படியெனில் இவ்வளவு காலமாக நீங்கள் ஓட்டுக் கேட்டது காட்டிலா கதறல்நிதி?. இப்போது தெரிகிறதா?. ரியாலிட்டி புரியாமல் ரீல் விடுபவர்கள் இவர்கள்தான் என்பது.
ஸ்டிக்கர் ஒட்டுகிறோமாம் நாம். இருக்கிற காவல்துறையில் தனிப்பிரிவு ஏற்படுத்தி அதற்குத்தானே பெயரிடுகிறோம். உங்களைப்போல ஜெயலலிதா அம்மையாரின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டும் கீழ்த்தரமான அரசியலைச் செய்யவில்லைதானே?. செய்யவும் மாட்டார் எங்கள் தலைவர்.
சாமானியக் குடும்பத்தில் பிறந்த நம் கழகத்தினர் சட்டமன்ற உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதைப் பார்த்துக் கோபாலபுரத்து குமுறல்நிதி பொறாமையில் பொங்கி வெடிக்கிறார். போதமையில் முறுக்குப் பிழிகிறார்.
வாட்ஸப் செய்திகளை எல்லாம் மனப்பாடம் செய்து வாந்தி எடுப்பதே தி.மு.க.வினர் வேலை என்பதை இந்த உதறல்நிதி உறுதிப்படுத்துகிறார்.
அடுத்தவர் சொத்தை அபகரிப்பதுபோல கூட்டணிக் கட்சிகளின் ஓட்டுக்களையும் தங்கள் ஓட்டுக்களுடன் சேர்த்துச் சொல்லி பிம்பிளிக்கி பிலாப்பியாகப் பிதற்றுகிறார் இந்தக் கோபாலபுரத்துக் குமட்டல்நிதி. அல்லு சில்லாக மாறியது இவர்தான் என்று அறியாமலே யாரையோ சொன்னதாகச் சொல்கிறார் இந்த சொதப்பல்நிதி.
கொளத்தூரை மட்டுமா கோட்டை விட்டனர்?. செயிண்ட் ஜார்ஜ் கோட்டையையே கோட்டை விட்ட இந்த சேட்டைநிதி, தலைவரின் ‘கோட்'டைப் பற்றிப் பேசவில்லை என்கிறார். பிறகேன் இப்போது மட்டும் இந்தப் பிதற்றல்?
சேப்பாக்கம் சிதறல்நிதியின் அப்பாவை சி.எம் சார் என்றபோது பொத்துக்கொண்டு வந்த கோபம் இப்போது நீங்கள் சொல்கிறபோது இனிக்கிறதா?.
சொந்தமாக யோசிக்க வக்கில்லாமல் நம் வெற்றித் தலைவர் பேச்சை, அவரது பாணியை அப்படியே ஈயடிச்சான் காப்பியடித்து Copy - Paste கழகமாக மாறி வருகிறது தீயசக்தி தி.மு.க. இதையே இந்த சேப்பாக்கம் sadwalkநிதியும் செய்து சேதாரமாகிறார்.
நாகரிகம் என்றால் என்னவென்றே தெரியாமல் காமெடி என்ற பெயரில் கதறி உளறும் ஒவ்வாமைநிதிக்கு மக்கள் மேலும் மேலும் தொடர்ந்து தோல்விப் பாடம் புகட்டப்போவது உறுதி.
#Changemongering is endemic to India
If boredom of eating idli & dosa for breakfast every day, the best one can do is eat pongal, poori, upma, bread, bun or n+varieties, but one can't go around the street looking for dogsh*t to eat just because it too can go through one's mouth.
Because of sluggishness in decision-making post-elections, instead of DMK organizing the INDIA alliance reining in the support to throw out INC, the INC is organizing it & DMK is left out. Supporting causes alone is a self-goal. MKS seems to be content with empty praises around.
DMK should organize a meeting with all INDIA alliance leaders to build consensus to expel INC before they try to leave DMK out. VCK will try to manipulate the Northern media using the clout they got at DMK's expense to push DMK out.
AITC & DMK created INDIA alliance & it's ours!
அரசு பள்ளியில் கட்சி துண்டு போட்டுக்கொண்டு மாணவர்களிடம் பிரச்சாரம் செய்ய இவர்கள் யார்? அரசு பதவியில் இல்லாத தவெக தொண்டர்கள் எந்த அடிப்படையில் அரசு பள்ளி மாணவர்களிடம் பிரச்சாரம் செய்யலாம்?
அரசு பள்ளியில் பிரச்சாரம் செய்ய பள்ளிக்கல்வித்துறை அனுமதி கொடுத்துள்ளதா?
#TVKFails
Senthil Balaji was quick to respond and neutralize a fake claim around the energy ministry he handled earlier. It is important to respond quickly and also move the ball back into their court. Hope other former DMK ministers follow the method. It also halves their publicity time!
The guy with the mic shoving his hand so close to prevent the Mayor from moving and asks stupid mocking questions. That's not reporting but intimidating harassment of a woman.
Do not help their narrative of comparing or correlating DMK with Annamalai's political venture. Avoid even confronting them with logical explanations or visual memes that depicts it for fun. It will all add up to a promotional data mine. Do not electrocute a Frankenstein monster.
கவனித்தவர்களுக்கு தெரிந்திருக்கும், பெரும்பாலான 25-50 வயதுடைய விஜய் ரசிகர்கள் துவக்கத்திலிருந்தே தமிழ்ப்பற்றோ அல்லது தமிழ்மொழி மீதான மரியாதையா பெரிதும் இல்லாதவர்கள். இவர்கள் பெற்ற பிள்ளைகளுக்குக்கூட கிரந்தம் இல்லா தமிழ் மொழியில் பெயர் சூட்டுவதை சிறுமையாக எண்ணுபவர்கள்.
#JustSaying
Women with real identity in the internet should think twice before engaging with rabid rodents. A large chunk of them live in the dark web & the visible social media like a cave troll. There is a high possibility that they may stalk & misuse your identity for a long time. Beware!
With or without power, the DMK kept the INC for two decades on a leash, and now the INC keeps TVK that way despite the latter being in power & the former not. Logically, you'd expect 🐿️ to be disappointed, but they aren't because they know that both INC & TVK are on BJP's leash.
ஆளூர் ஷாநவாஸ்க்கு ரொம்ப பயர் விடாதீங்க திரும்ப கைய கருக்க வேண்டி வரும். கூட்டணி காரனுக்கும் ஒண்ட வந்தவனுக்கும் பயர் விட்டுத்தான் அவன் எல்லாம் மேல உக்காந்திருக்கான், நீங்க கூப்புல உக்காந்திருக்கீங்கன்றதை இன்னமும் புரிஞ்சிக்கலன்னா ரொம்ப கட்டம். தனக்கு மிஞ்சி தான் தானமும் தருமமும்!