I’m waiting for Jananayagan
Let it be one frame
Or one scene
Or full length role
It is our Thalapathy film
I’m lucky to be a part of this film
Thanks to Director H.Vinodh sir
Thanks to my friend
Namma Thalapathy
Namma C M
I wanted to post this in jan before Pongal
it’s ok
Our honourable Cm @TVKVijayHQ Anna’s speech at Karur was fiery,emotional and truly straight from the heart while also giving people a clear picture as to what really happened!
Time will Tell!
@CMOTamilnadu
FINALLY… IT’S... HERE!!! The moment we’ve ALL been waiting for!!! HE IS COMING!!! 😎🔥
#JanaNayaganCensoredA 💥
#JanaNayagan Coming Soon to Theatres
[Hon’ble Chief Minister C Joseph Vijay, Pooja Hegde, Bobby Deol, Mamitha Baiju, Prakash Raj, Gautham Vasudev Menon, Priyamani, Narain, Nassar, Sunil, H. Vinoth, Anirudh Ravichander]
#CMJosephVijay #AGSCinemas
பெருமதிப்பிற்குரிய மான்புமிகு தமிழக முதல்வர் @CMOTamilnadu
எங்கள் அன்பிற்குரிய சகோதரர் திரு.ஜோஷப் விஜய் சார் அவர்களை சந்தித்ததில் அளவில்லா மகிழ்ச்சி அடைந்தோம் ❤️❤️❤️🙏
தங்களுடன் பல சந்தர்ப்பங்களில் சந்தித்து உரையாடியதை இப்பொழுதும் எப்பொழுதும் பெருமையாகவே கருதுகிறோம்
இந்நிலையில், தங்களை தாங்கள் நமது தமிழகத்தின் முதலமைச்சர் பொறுப்பேற்றபின் சந்திப்பதில் பெருமிதம் தாண்டிய ஒரு உணர்வு ❤️❤️❤️
ஆனால் தாங்களோ எப்பொழுதும் போன்றே அதே அன்புடன் ❤️ பணிவுடன் ❤️
எங்கள் சகோதரரை நாங்கள் எப்பொழுது சந்தித்தாலும் நாங்கள் சந்திக்கும் அதே சிரித்த முகத்துடன் இப்பொழுதும், எங்களையும் எங்கள் பிள்ளைகளையும் கட்டிபிடித்து வரவேற்ற தருணத்தை மனதில் ஏற்பட்ட மகிழ்ச்சியை வார்த்தைகளால் வெறும் வார்த்தைகளால் விவரிக்க இயலவில்லை ❤️❤️❤️
எங்கள் செல்லமகளும் செல்லமகனும் அவர்களின் அன்பிற்குரிய பாசமிகு விஜய் மாமாவை சந்தித்து ஆசிர்வாதத்தை பெற்றதில் அவர்களுக்கும் எல்லையில்லா ஆனந்தம், எங்களுக்கும் ❤️🙏
Love you sir ❤️🤗 @TVKVijayHQ
God Bless
Thank you brother @Jagadishbliss ❤️
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் இன்று (9.7.2026) தலைமைச் செயலகத்தில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறையின் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
#CMJosephVijay
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் முன்னிலையில் இன்று (9.7.2026) தலைமைச் செயலகத்தில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்வில், திருநெல்வேலி மாவட்டம், சிப்காட் கங்கைகொண்டான் தொழிற்பூங்காவில், 15,037 கோடி ரூபாய் முதலீட்டில், 2,670 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், விக்ரம் சோலார் நிறுவனத்தின் மின்கல ஆற்றல் சேமிப்பு அமைப்புகள் (Battery Energy Storage Systems - BESS) உற்பத்தி ஆலைக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
#CMJosephVijay