டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு ரூ. 10, ரூ.20 அதிகம் வாங்குவதாக குற்றச்சாட்டு இருக்கிறது; அதுமட்டும்தான் வெளியில் தெரிகிறது; ஆனால், ஊழியர்கள் மேல் எடுக்கும் நடவடிக்கைகள் வெளியில் தெரிவதில்லை” - மாண்புமிகு மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வை துறை அமைச்சர் அவர்கள்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்கள், சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தையொட்டி சென்னை, பேரறிஞர் அண்ணா நினைவிடம் அருகில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை சார்பில் நடைபெற்ற "ஸ்டார்ட் RUN, ஸ்டாப் DRUGS போதைப்பொருள் எதிர்ப்பு ஓட்டம்" தொடக்க நிகழ்ச்சியில், போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு அறிவிப்பு பலகையில் கையொப்பமிட்டார்.
#CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ |
@imrajmohan | @BussyAnand | @AadhavArjuna |
@AdvocateVenkatP | @MarieWilson_TVK | @R_Kumar_TVK |
‘சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினத்தை' முன்னிட்டு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் 'ஸ்டார்ட் Run, ஸ்டாப் Drugs' என்கிற விழிப்புணர்வு ஓட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது. சிறுவர்கள் முதல் மூத்த குடிமக்கள் வரை 25,000-க்கும் மேற்பட்டவர்கள் உற்சாகத்துடன் கலந்துகொண்ட இந்த ஓட்டத்தினை மாண்புமிகு முதல்வர் அவர்கள் தொடங்கி வைத்தார். மேலும், முதல்வர் அவர்களே போதைக்கு எதிரான பயண ஓட்டத்தில் மக்களுடன் சேர்ந்து ஓடியதன் மூலம், மக்கள் நலனில் தமிழ்நாடு அரசின் உறுதியான நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார்.
'ஆரோக்கியம் தரும் விளையாட்டின் மூலம் அழிவின் பாதையான போதையைத் தகர்த்தெறிவோம்' என்கிற மிகப்பெரும் பொறுப்பை விளையாட்டுத்துறை இன்று முன்னெடுத்துள்ளது. இதன்மூலம், தமிழ்நாடு விளையாட்டு வரலாற்றுக்கு புதிய அத்தியாயம் எழுதப்பட்டுள்ளது; புதிய சகாப்தம் தொடங்கியுள்ளது.
தமிழ்நாட்டு இளைஞர்களின் வளமான எதிர்காலத்தைக் கருத்தில்கொண்டு மாண்புமிகு முதல்வர் தலைமையிலான அரசு போதைக்கு எதிரான இதுபோன்ற முன்னெடுப்புகளைத் தொடர்ந்து மேற்கொள்ளும்.
#SayNoToDrugs
#ஸ்டார்ட்Runஸ்டாப்Drugs
சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு நாளையொட்டி, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் சென்னையில் இன்று நடைபெற்ற விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டத்தை மாண்புமிகு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் @CMOTamilnadu அவர்கள் தொடங்கி வைத்து, பொதுமக்களோடு இணைந்து ஓடினார்.
இந்நிகழ்வில், மாண்புமிகு நிதி, திட்டம் மற்றும் வளர்ச்சித்துறை அமைச்சர் முனைவர் நெ. மரிய வில்சன் அவர்களும், மாண்புமிகு அமைச்சர்களும், அரசு உயர் அதிகாரிகளும் பங்கேற்று போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
#SayNoToDrugs #DrugFreeTN
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்கள் சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தையொட்டி சென்னை, பேரறிஞர் அண்ணா நினைவிடம் அருகில் "ஸ்டார்ட் RUN, ஸ்டாப் DRUGS" போதைப்பொருள் எதிர்ப்பு ஓட்டத்தை கொடியசைத்து தொடங்கி வைத்து, பங்கேற்று, அதில் கலந்து கொண்டவர்களுடன் உரையாடினார்.
#CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ |
@imrajmohan | @BussyAnand | @AadhavArjuna |
@AdvocateVenkatP | @MarieWilson_TVK | @R_Kumar_TVK |