நம்ம ஆட்சி மேல இருந்த நம்பிக்கையிலதான் தமிழ்நாட்டை நோக்கி, பல்வேறு மாநிலங்களிலிருந்து, பல்வேறு நாடுகளிலிருந்து, உலகளவிலே மிகப்பெரிய நிறுவனங்கள் எல்லாம் வந்துச்சு நமக்கு. வந்து சேர்ந்துச்சு, தொழில் தொடங்கினாங்க.
ஆனா இப்போ, ஆட்சி மாற்றம் நடந்திருக்கு. இந்த ஆட்சி மாற்றம் வந்து, ஒரு மாசத்திலேயே தமிழ்நாடு இன்றைக்கு அதல பாதாளத்திற்குப் போகக்கூடிய ஒரு சூழ்நிலை ஏற்பட்டிருக்கு.
கழகத் தலைவர் திரு @mkstalin அவர்கள்
தமிழ்நாடு அரசு சம்பந்தமான விஷயத்தயே உட்கட்சி விவாகரம்ன்னு வரிசையா எல்லோரும் முட்டு கொடுக்குறாங்க.
திமுகல யாருக்கு பதவி கொடுக்கணும், யார தலைவராக்கணும்ன்ற உண்மையான உட்கட்சி விஷயத்துக்கு வாரிசு அரசியல், குடும்ப அரசியல்ன்னு ஓயாம வாய் போட்டுனு இருப்பானுங்க
Gangs Of Sofapur !
இன்னைக்கு அரசியலுக்கு Insta எப்படியோ, அப்படி YouTube முன்ன இருந்தது. அதுல நீங்க பார்க்கிற ஒவ்வொரு திமுக/கலைஞர் வெறுப்பு content- க்கும் காரணம் Ntk eco system தான்.
திமுக பத்தின அரத பழசு உருட்டுகளை புதிய தலைமுறைக்கு கடத்திவந்தது சீமான் கும்பல் தான்.
ஆனா திமுகவுக்கு எதிரா அவ்ளோ பேசின Ntk, அதிமுகவை தொடாமல் போனதால், திமுகவுக்கு எதிரா அவங்க கிளப்புன வாக்கு வங்கி அதிமுகவுக்குதான் போனாது, சீமான் பக்கம் வரல.
(ஆனா அதிமுக சார்பு கும்பல் aka திமுக வெறுப்பு கும்பல் Ntk கருத்துருவாக்கத்தை amplify பண்ணதும் ஒரு காரணம்.)
செந்தில் பாலாஜி கொங்கு பகுதில அதிமுகவுக்கு சவாலா, திமுக பலபடுத்துவார்னு அதிமுக சார்பாக, அவரை அப்பவே target செய்து அடிச்சது Ntk தான்.
இப்ப அவங்க வளர்த்துவிட்ட ஓட்டுலாம் விஜய்க்கு போயிருக்கு.
தமிழ் நாட்டுக்கு உழைத்து, மாநிலத்தை இந்தியாவில் சிறந்த மாநிலமா மாத்தின திமுக தலைவர்கள தெலுங்குனு பொய் பிராச்சாரம் பண்ணிட்டு இருந்த கும்பல்ல முக்கால்வாசி இப்ப, நேரடியா தெலுங்கு மாநில கும்பலுக்கு எல்லா உயர் பதவியும் குடுக்குற விஜய்க்கு ஓட்டு போட்டு இருக்கு. (Compare Ntk's current vote percentage with previous elections.)
வெறும் சாதி வெறி அடிப்படைல தூண்டின திமுக வெறுப்பு தாண்டி, கட்சிக்குனு எதுவும் சாதிக்கல Ntk.
கடைசி சில மாதங்களில் சாட்டை கொஞ்சம் திமுகவ soft-ஆக deal செய்து, விஜய் பக்கம் முழுக்க திரும்பினாலும், சீமான் "பார்ப்பன கடப்பாரை வைத்து திராவிட கோட்டையை உடைப்பேன்"னு பேசி சாட்டை வளர்த்த வச்ச goodwill-ஐ உடைச்சது தான் மிச்சம்.
ஒரு காலத்துல சீமான் ஆதரவா இருந்த என் தம்பி, விட்டு விலகி திமுக பக்கம் வர காரணமே சீமான் சசிகளாவுக்கு தூது போனது, பெரியார எதிரியா கட்டமைச்சது தான் காரணம்.
Seeman is the reason Ntk grew earlier but Seeman's pro-brahminical turn is the reason that the party is coming to an end.
it's pure hatred on dmk and dravidian politics if the so called Tamilargal concerned people are still supporting Seeman after exposing his 'பிராமண கடப்பாரை' intention.
i still believe Vijay and TVK is far worse than NTK any day. imo, TVK = RSS, whereas NTK is more of a B team.
idk about dmk as a party but dmk online supporters did a better job in debunking Seeman's bullshit both as a person and tamil dhesiyam as a kolgai.
but over time Seeman himself exposed him better than anyone.
if you followed Seeman purely for his different political principle & ur interest in politics, you would see through his bullshit at some point even if it takes time.
but if you did out of ur inbuilt hatred on dmk, then you'll only wait until someone replaces Seeman.
look at this and look at indians.
demonetisation was to curb black money.
cutting trees in nicobar is for geopolitical dominance.
e20 is for green energy and self sustainability.
have we ever questioned the narratives??
80 yıl boyunca her yıl 120 gün ve günde 24 saat 12.000 btu bir klimayı çalıştırırsanız ömrünüz boyunca doğaya yaptığınız co2 salınımı 100 ton olacaktır.
bir süperyat haftada 109 ton
bir özel jet yılda 810 ton
co2 salınımı yapar.
yani ömrünüz boyunca yazları terleyerek geçirirken bir milyardar sadece bir haftada sizin ömrünüz boyunca kaçındığınız zararı doğaya verebiliyor.
#WATCH | "குறைவான அனுபவம் இருந்தாலும் குதிரைப் பேரத்தில் வேகமாக செயல்படுகிறது"
தவெக அரசு மீது பாஜக மூத்த தலைவர் வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு
#SunNews | #BJP | #TVKVijay | #VanathiSrinivasan