வணிக நோக்கம் மட்டுமல்ல.
அதையும் தாண்டி,மக்களின் மூளையை மழுங்கடித்து,
தமிழ்நாட்டையே எழவு வீடாக மாற்றி முட்டாளாகவே வைத்திருக்க
திராவிட மீடியாக்கள் பயன்படுத்தும் யுக்தி.
வயது மூப்பால் இறப்பு என்பது இயற்கை என்று மக்கள் மனங்களை நெறிப்படுத்துவதே அறிவார்ந்த செயல்.
ஓசூர் டேமில் கர்நாடகாக்காரன் இருக்கும் கழிவுகளை எல்லாம் திறந்து விட்டு வெறும் முறையாக பொங்கி வழிகிறது கேட்க நாதி இல்லை....
எவன் ஆட்சிக்கு வந்தாலும் தமிழன் போராடிகிட்டே இருக்கணும், வாழ்நாள் எல்லாம் செத்துக்கிட்டே இருக்கணும் ச்சை 😡😡