ரூ.1200 கோடியில் புதிய தலைமைச்செயலகம் கட்டப்படும் என அரசாணை பிறப்பித்த ஓர் திட்டத்திற்கான
இடத்தை தேர்வு செய்யப்பட்டது குறித்த எந்த தகவலும் பொது அதிகார அமைப்பில் இல்லை என்கிறது தமிழ்நாடு அரசு
இந்த நூற்றாண்டில் இவ்வளவு நேர்மையான/வெளிப்படையான ஒர் ஆட்சியை இந்தியா இதுவரை பார்த்ததில்லை
வாழ்த்துக்கள் @CMOTamilnadu 💐💐
கால்வலிக்கு அரசு மருத்துவமனை சென்றிருந்தேன். அங்கே வலதுகால் இல்லாத ஒருவர் புதிதாக இடதுகாலை இழந்து வெள்ளை வெளேர் என்று கட்டு போட்டிருந்தார். காத்திருக்கப் பொறுமையின்றி காலாட்டிக்கொண்டிருந்த என்னை வெறித்துப் பார்த்தார். நான் சோகமாகப் புன்னகைத்து, "எல்லாருக்கும் கஷ்டம்தான்" என்றேன்.
ஒரு ஊசியின் விலை ரூ.16 கோடி... SMA நோயால் பாதிக்கப்பட்ட 15 குழந்தைகளின் பெற்றோர்கள் முதல்வருக்கு கண்ணீர் மல்க கோரிக்கை!
SMA symptoms | SMA | TNGovt
#NewsTamil24x7#CMVijay#Viralnews
Modi is entangled in Hardip’s provider’s role. Therefore our PM must come out in Indian media openly, and make clear what he did with Hardip. I could go to Court, but it is better for BJP if Modi makes his position himself.
What is the truth?
On October 14, 2026, the two people sentenced to death in Mecca, Saudi Arabia, were *Nazrul Islam Abdul Basir and Siti Akhtar* from Bangladesh, and they weren't even husband and wife.
According to Bangladeshi media, Nazrul had gone to Saudi Arabia in 2022 as a cleaner, and Siti was working there.
In May 2023, about 1 month before Hajj, both were allegedly caught by Saudi security forces inside a mosque in Mecca committing immoral acts.
After that, they spent more than 3 years in jail, the trial took place in Jeddah court, and upon being found guilty, by royal order, they were hanged in Mecca on October 14, 2026. Their bodies were sent to Bangladesh on October 18.
Why was the punishment so severe?
Every mosque in Mecca has its own sanctity; it is connected to our Prophet ﷺ.
Under Saudi Arabia's "Public Decency Law," such acts in a mosque are strictly prohibited, and violating the sanctity in a Mecca mosque makes the case extremely serious under "Ta'zir," which can carry the death penalty.
According to the Saudi Ministry of Interior, the charges against both of committing "fi'al al-fahisha" inside the mosque—that is, a serious sexual act of an obscene nature / adultery—were proven.
Bangladesh's State Minister for Foreign Affairs Shama Obaid Islam herself confirmed this on October 17.
So the question isn't where they were from; the question is—will you respect the purity of Allah's house or not?
A mosque is a place of worship,
not shamelessness! Whoever does such a thing on Mecca's sacred land will surely face punishment.
Stop spreading rumors; understand the truth.
Atrocious!
Does this arrest mandatory for the case.?!
தேர்தல் நேரத்தில் பதியப்படுகிற எல்லா அரசியல்வாதிகள் மீதான வழக்குகளையும் இப்படித்தான் இனி எதிர்கொள்வார்களா.?!
வழக்கு பதியப்படுகிற எல்லோரும் ஆளும் கட்சிக்கு மாட்டு வண்டி டிரைவராக மாற ஒப்புக்கொள்ள மாட்டார்களே!
"இன்றைக்கும் ஆணாதிக்க சிந்தனை உள்ளவர்கள் டோரதி திரைப்படத்தை ஏற்க முடியாமல் கடுமையாக விமர்சிக்கிறார்கள்..மூன்றாம் பாலினத்தவர்கள் படும் கஷ்டங்களை டோரதி திரைப்படத்தில் துணிச்சலாக சொல்லியிருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ்"..ஓப்பனாக பேசிய திருமாவளவன்
#Dorothy#vck#karthicksubbaraj #thiruma #vanniarasu
#JUSTIN | தகவல் அறியும் உரிமைச் சட்டத்திலிருந்து தமிழ்நாடு அரசின் பொது சட்டம் ஒழுங்கு துறைக்கு விலக்கு அளித்து அரசு வெளியிட்ட உத்தரவை ரத்து செய்து அரசிதழ் வெளியீடு.
#SunNews | #சட்டம்ஒழுங்கு
மனித மனம் வினோதமானது
அது தனக்கு தெரிந்ததை மட்டுமே
உண்மை என நம்பும்..
அதில் இருந்து அவ்வளவு எளிதில் வெளிவராது..
தான் நம்புவதை உண்மையென நிரூபிக்க மணிக்கணக்கில் கூட வாதம் செய்ய வைக்கும்
மனித வாழ்வில் இதெல்லாம் மிகவும் சகஜம்
ஆனால்,
இதை ஓர் அரசாங்கம் செய்யக்கூடாது.
செய்யவே கூடாது..
இருந்தபோதும்,தவெக அரசு செய்தது
விசாரணையில் இருக்கும் வழக்கு குறித்து
பெரும்பாலும் அமைச்சர்கள் நாடாளுமன்றம்/சட்டமன்றத்தில் பேசமாட்டர்கள்
ஆனாலும்,
கடந்த சட்டமன்ற கூட்டத்தில் சட்டமன்றத்தில் நிர்மல் குமார் பேசினார்..
என்ன அந்த வழக்கு எந்த கட்டத்தில் உள்ளது !
அதில் யாரெல்லாம் சம்பந்தப்பட்டுள்ளார்கள் என தெளிவாக பேசியிருக்கலாம்
செய்யவில்லை..மாறாக 2024-ல் மார்ச் மாதம் பத்திரிகைகளில் வந்த அதிகாரப்பூர்வமற்ற செய்திகளை 2026 ஆகஸ்ட் மாதம் சட்டமன்றத்தில்,,அதுவும் சட்டத்துறை அமைச்சரே பேசினார்
போதை மருந்து விவகாரத்தில் கைதாகி ஜாமீனில் உள்ள ஜாபர் சாதிக் குறித்து
அவர் சொன்ன எதுவும் ஏஜென்சிகளால் நீதிமன்றத்தில் கூறப்படவில்லை
அந்த வழக்கில் மொத்தம் 5 பேர் மீது மட்டுமே குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது
NCB,ED ஆகிய இரண்டு பெரும் ஏஜென்சிகள் கூட்டணி அமைத்து 29 மாதங்களாக விசாரித்து வரும் அந்த வழக்கில் முக்கிய அரசியல் பிரமுர்கள் தொடர்புள்ளதாக இதுவரை கண்டறியப்படவில்லை..
கூடுதல் சாட்சி,ஆதாரங்களை சேர்க்க வேண்டுமென அரசுத்தரப்பு அனுமதி கோரியதை விசாரணை நீதிமன்றம்
நிராகரித்துவிட்டது
அதற்காக,டெல்லி உயர்நீதிமன்றத்தில்
NCB சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது
எந்தவொரு Official press Release-ம் தராமல் 50 கிலோ Pseudoephedrine பிடிபட்டது தொடர்பான அந்த வழக்கு 2024 நாடாளுமன்ற தேர்தலுக்காக மத்திய அரசால் திட்டமிட்டு ஊதிப்பெரிதாக்கப்பட்டது
முதல்முறையாக @narcoticsbureau அரசியல் அடியாளாக இந்த வழக்கில் தான்
மாற்றப்பட்டது
Pseudoephedrine-ன் சந்தை விலை
அதிகபட்சமாக கிலோ ரூ.80,000
ஜாபர்சாதிக் வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளின் மதிப்பு ரூ.40 லட்சம் மாத்திரமே
ரூ.2000 கோடி,ரூ.2000 கோடி கடத்தல் என ஊடகங்களில் எழுதப்பட்ட எதுவும்
நீதிமன்றத்தில் NCB-ஆல் நீதிமன்றத்தில்
இப்போது வரை சொல்லப்படவில்லை
எனவே ஜாபர்சாதிக் வழக்கோடு,தவெக நிர்வாகி பூபாலன் கைது விவகாரத்தை ஒப்பிடுவது மிகவும் அபத்தமானது
ஏனென்றால் நாகை பூபாலன் வழக்கில் ரூ.100 கோடி மதிப்பிலான மெத் பறிமுதல் என @FinMinIndia அதிகாரப்பூர்வமான அறிக்கையை வெளியிட்டுள்ளது
நாகப்பட்டினம் மெத் பறிமுதல் சம்பவம்
மிகப்பெரியது..
DRI விசாரணையிலும்,ஒருவேளை ED-யும் விசாரணையில் இறங்கும் பட்சத்தில் இந்த விவகாரம் இன்னும் பெரிதாக நிச்சயம் மாறும்

SIR: At least 37 people have filed Form-7 to delete their own names from Karnataka’s electoral rolls, saying they are “dead”
In another 334 pairs of cases, two people have filed forms declaring each other dead
Read: https://t.co/nXvRUxwVQj