மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் திரு. @ActorVijay அவர்களுக்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பதவியேற்றதும் தாங்கள் கையெழுத்திட்டுள்ள அறிவிப்புகளையும் வரவேற்கிறேன்.
எடுத்த எடுப்பிலேயே அரசிடம் பணம் இல்லை எனப் பேச ஆரம்பிக்காதீங்க. அதெல்லாம் இருக்கு. மக்களுக்குக் கொடுக்க மனசும், ஆட்சித் திறமையும்தான் வேணும்.
ஐந்து ஆண்டுகளாக, கோவிட், வெள்ளம் போன்ற பல பிரச்சினைகளையும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் ஓரவஞ்சனையையும் சமாளிச்சுதான் நாங்க எண்ணற்ற மக்கள்நலத் திட்டங்களை நிறைவேற்றினோம்.
'ரூபாய் 10 லட்சம் கோடி கடனை வைத்துவிட்டு, கஜானாவைத் துடைத்து விட்டுச் சென்றுள்ளது கடந்த அரசு' - என்ற குற்றச்சாட்டை முதல் உரையிலேயே சொல்லி இருக்கீங்களே… அனுமதிக்கப்பட்ட வரம்புக்குட்பட்டே தமிழ்நாட்டின் கடன் அளவு இருக்கிறது.
தமிழ்நாடு அரசின் நிதிநிலை பற்றி கடந்த பிப்ரவரி மாத பட்ஜெட்லயே தெளிவா நாங்க சொல்லிட்டோம். அது உங்களுக்குத் தெரியாதா? அதுக்குப் பிறகுதான நீங்க பல வாக்குறுதிகளை மக்களுக்குக் கொடுத்தீங்க? உங்களுக்கு வாக்களித்த மக்களை மீண்டும் ஏமாற்றி திசைதிருப்பாதீங்க!
“நடைமுறைக்கு சாத்தியமானதை மட்டுமே வாக்குறுதிகளாக அளிக்கிறேன்” எனக் கூறி ஆட்சிக்கு வந்துள்ள நீங்கள் இப்போதுதான் அரசு நிர்வாகத்துக்குள் அடியெடுத்து வைக்கிறீர்கள். கூடிய விரைவில் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை எப்படி நிறைவேற்றலாம் எனும் நுணுக்கங்களையும் எங்களைப் போலவே நீங்களும் நிச்சயம் கற்றுக்கொள்வீர்கள் என நான் நம்புகிறேன். வாக்களித்த மக்களோடு, நானும் அதையே எதிர்பார்க்கிறேன்.
தங்களின் ஆட்சியில் தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பயணம் தொடர மீண்டும் எனது வாழ்த்துகள்!
அந்த நாய ஏதாவது ஒரு தொகுதியில வேட்பாளரா போட்டு இருந்தால் கூட இந்நேரம் அது 10 ஆயிரம் வாக்குகள் முன்னிலையில இருக்கும்..
அந்த அளவுக்கு தான் இவங்க அறிவு இருக்கு..
இதுவரைக்கும் இவன் மக்களுக்கு என்ன பண்ணிருக்கான்? இவன ஏன் ஜெயிக்க வச்சிருக்காங்க..
இல்ல எனக்கு புரியல..தமிழ்நாட்டுக்கு என்ன தான் ஆச்சு.ஏன் இப்படி ஆயிட்டாங்க.
கமல் ஏன் கமல் என்றால் ...
----------
குணா படத்தோட சவுண்ட் ட்ராக்க திரும்ப திரும்ப அனலைஸ் பண்ணி பார்க்கும் போது தான் தெரியுது.
அந்தாதின்னு ஒண்ணு இருக்கு.. அதாவது முடியிற ஒரு விஷயம் தான் அடுத்த வெர்ஸ்சுக்கு ஆரம்பமா இருக்கும். அந்த கன்டினியுட்டி மெயின்டய்ன் ஆகும்.
இந்த விஷயத்த படத்தோட ஆரம்ப ஷாட், கடைசி ஷாட் இதுல காண்பிச்சு இருப்பார்.
அதே சமயத்துல, இந்த படத்துல நாலு பாட்டு இருக்கு.
"அப்பனென்றும் அம்மையென்றும் ஆணும் பெண்ணும் கொட்டி வச்ச
குப்பையாக வந்த உடம்பு.. ஞானப்பெண்ணே குப்பையாக வந்த உடம்பு"
'உ' ல முடியும். இந்த 'உ' தான் அடுத்த பாடல் ஆரம்பம்.
"உன்னை நான் அறிவேன்.. என்னையன்றி யாரறிவார்..
கண்ணில் நீர் வழிந்தால் என்னையன்றி யார் துடைப்பார்"
அப்படின்னு 'பார்'னு முடியுதா? அந்த 'பார்' தான் அடுத்த பாடலுக்கு ஆரம்பம்.
"பார்த்த விழி பார்த்த படி பூத்து இருக்க ..
காத்திருந்த காட்சி இங்கு காணக்கிடைக்க.."
'க' அப்படின்னு முடியுதா? அந்த 'க' தான் கடைசி பாடல்.
"கண்மணி அன்போடு காதலன் நான் எழுதும் கடிதமே"
என்ன ஒரு அருமையான உவமை?
அபிராமி அந்தாதில இருக்கிற இந்த கான்செப்ட சந்தானபாரதி, கமலஹாசன், இளையராஜா இந்த மூணு பெரும் சேர்ந்து, இந்த நாலு பாடல்களிலேயும் கொடுத்துட்டாங்க.
- சிக்கில் குருச்சரண்.
-------
Tough call—both are stellar Indian spy thrillers. Vishwaroopam stands out for its innovative storytelling and Kamal Haasan's tour-de-force performance, making it a timeless classic. Dhurandhar impresses with intense action and fresh narrative, but I'd pick Vishwaroopam as the best ever. What's yours?
Vijay has a party!
If Vijay feels that Bjp is the one behind his movie censoring , why can’t TVK issue a political statement condemning this?
If he can’t even stand up for his own movie, who would he stand up for?
Why leadership quality very very is important while choose your leader this video explains you 🔥🔥🔥
Same situation how kamalhaasan handles it & how vijay handles it
#kamalahaasan 🐲. #Vijay 🤡
BREAKING NEWS
The Norwegian Nobel Committee has decided to award the 2025 #NobelPeacePrize to Maria Corina Machado for her tireless work promoting democratic rights for the people of Venezuela and for her struggle to achieve a just and peaceful transition from dictatorship to democracy.
#NobelPrize
இந்தாளு @ikamalhaasan என்னத்தையெல்லாம் யோசிச்சு எழுதி வெச்சிருக்கார். இவர் எழுத்துக்கான Decoding முடியவே முடியாது போல. #Virumandi https://t.co/ajEuOkb5pV