அப்புறம் படையப்பாவோட அருமையான வசனங்கள்- என் வீட்டு எஜமானி, கஷ்டப்படாம எதுவும் கிடைக்காது, கல்யாணத்துக்கு அப்புறம் காதல மறந்துராதீங்க! @rajinikanth#PadayappaReRelease
படையப்பா எப்படி இந்த காலத்துக்கும் பொருந்��ுதுன்னா- நாடக காதல் மூலம் பெண்கள் எப்படி ஏமாற்றப்படுறாங்க, கோயில் டிரஸ்ட் மூலமாக பல நல்ல காரியங்கள் செய்யறது, வீட்ல பெண்களுக்கோ (ரம்யா கிருஷ்ணன்) பையன்களுக்கோ (மணிவண்ணன் பசங்க) நிறைய செல்லம் கொடுத்து வளர்க்க கூடாது
@rajinikanth#PadayappaReRelease#தீபத்தூண்
படையப்பாவில் தீபத்தூணா?
படத்துல முருகன் கோயில் மலை உச்சியில் தீபத்தூண் ஒன்னு இருக்கும்! ஆதிகாலம் தொட்டு மலை உச்சிகளில் குளிர் காலங்களில் நெருப்பு மூட்டுவது நம் வழக்கமாக இருந்திருக்கிறது! திருவண்ணாமலை, சபரிமலை எந்த மலையாக இருந்தாலும்,
வெற்றி கொடி கட்டு பாடலுக்கான சீனை அமைத்தார். சிவாஜி படத்தில் கூட கோடி கணக்கில் பணம் வந்தாலும் மூட்டை தூக்கும் காட்சி, பல படங்களில் இது போன்ற சீன்கள் இருக்கும். கடின உழைப்பிற்கு உதாரணமாக விளங்கும் சூப்பர் ஸ்டாருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்!
#HBD@rajinikanth#PadayappaReRelease
படையப்பா - சொந்தமாக உள்ள நிலத்தில் கனிம வளங்கள் நிறைந்த மலை இருப்பது தெரிந்த உடனே அதை குவாரியினருக்கு விற்று பணக்காரர் ஆவது போல காட்டி இருக்கலாம். ஆனால் கடின உழைப்பில் நம்பிக்கை கொண்ட ரஜினிகாந்த், தான் கல் உடைத்து வேர்வை சிந்தி உழைப்பது போல் கதையை எழுதி தன்னம்பிக்கை தரும்
சம கல்வி பிரச்சாரமோ, மனசிலாயோ பாடலோ, அமிதாப்-ரஜினி வசனங்களோ, விற��விறுப்பான திரைக்கதையோ வேட்டையன் முழு நிறைவை தரும். பல நடிகர்கள் இருந்தும் பேட்ட படத்தில் டாப் ஸ்கோரர் ரஜினி தான். பல ஜாம்பவான்கள் இருந்தும் வேட்டையன் டாப் ஸ்கோரர் ரஜினி! @rajinikanth #BLOCKBUSTERVettaiyan
A great legendary icon who put India on the global map with his vision and passion ..
The man who inspired thousands of industrialist ..
The man who created lakhs and lakhs of jobs for many generations ..
The man who was loved and respected by all ..
My deepest salutations to him. I will forever cherish every moment spent with this great soul .. a true son of India is no more. .. Rest in peace 🙏🏻🙏🏻🙏🏻 #RatanTata
#WATCH | அபூர்வ ராகங்கள் முதல் கூலி வரை..!
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் நடிகர் ரஜினிகாந்த் பட ஸ்டில்களை வைத்து நவராத்திரி கொலு வைத்த ரஜினி ரசிகர்!
#SunNews | #Rajinikanth | #Navratri | @rajinikanth
பாட்ஷா 2 எடுப்பீர்களா என கேட்டபோது “சில படங்களை அப்படியே விட்டுடனும்; பார்ட் 2 எடுத்து கெடுக்க கூடாது” என்று சொன்ன தலைவர் நிஜமாகவே ஒரு தீர்க���கதரிசி தான்! @rajinikanth
கேளுங்கள் கொடுக்கப்படும்!
‘ சூப்பர் ஸ்டார் ஒரு சங்கி’ என்று வதந்தி பரப்பி வந்தனர்; பிரபஞ்சம், சங்கிகளை அரசியலில் சூப்பர் ஸ்டார் ஆகி விட்டது! எதிர்க்கட்சிகள் எல்லாம் சேர்ந்து 233, சங்கீகள் தனியாக 240! @rajinikanth@BJP4TamilNadu
அவர் மத ஒற்றுமைக்காக படம் எடுக்கிறாராம்!
ஹேட்டர்ஸ்- வாங்க அப்ப மொழி பிரச்சனையை கிளப்புவோம்; படத்துல லைட் மேனா வேலை பார்த்தவரு பீகாரின்னு சொல்லிட���ாம்…
@ash_rajinikanth #LalSalaam