உதயநிதி எழுப்புகிற கேள்விக்கெல்லாம் முதல்வர் விஜய் பதில் சொல்ல மாட்டார். - அமைச்சர் ஆதவ் அர்ஜுனா
உதயநிதியை விடுங்கள்!
எடப்பாடி பழனிச்சாமி எழுப்புகிற கேள்விக்கு முதல்வர் விஜய் பதில் சொல்வாரா? பிரேமலதா எழுப்புகிற கேள்விக்குப் பதில் சொல்வாரா? தமீமுன் அன்சாரி எழுப்புகிற கேள்விக்குப் பதில் சொல்வாரா? ஜவாஹிருல்லா எழுப்புகிற கேள்விக்குப் பதில் சொல்வாரா? இடதுசாரிகள் எழுப்புகிற கேள்விக்குப் பதில் சொல்வாரா?
யாருக்குத்தான் பதில் சொல்வார் விஜய்? யாருக்கும் சொல்ல மாட்டார். ஏனென்றால், பதில் தெரியாது என்பதால் அல்ல; கேள்வியே புரியாது என்பதால்!
#WATCH | “Narrative-ஐ உருவாக்க முயன்றும் பட்ஜெட்டில் தோற்று இருக்கிறார்கள்”
2026 தமிழ்நாடு அரசு பட்ஜெட்டை விமர்சனம் செய்த முன்னாள் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு
#SunNews | #DMK | #TNBudget2026 | #TNBudgetWithSunNews
10 ஆயிரம் பள்ளிகளுக்கு 110 கோடி ஒதுக்கீடு
ஒரு பள்ளிகளுக்கு 1.5 லட்சம் தான் சொல்றீங்க
இதை வைத்து எப்படி நீங்க கல்வியில் அனைவருக்கும் ஒரு வருடத்திற்கு சம்பளம் தந்து முன்னேற்றத்தை தருவீங்க
இது நீங்க மக்களை ஏமாற்றும் செயல்
உங்கள் பட்ஜெட் பல் இளிக்கிறது
கழகத்துலயே மிகவும் Soft ஆக பேச கூடியவர் அண்ணன் தான்
அவரே இந்த வாங்கு வாங்கி இருக்கார்னா 👌👌👌
காறி மட்டும் தான் துப்பல
மத்தபடி மொரட்டி மிதி மிதிச்சு இருக்கார்
காசு சேர்த்து வச்சு பொருள் வாங்கிக்கலாம் ஆனா பொருள வாங்கிட்டு கடன சேர்த்து வச்சுக்க கூடாது 💯✅
கடன் இல்லாம வாழனும் அப்புடிங்கிறது எளிய மக்கள் ஒவ்வொருத்தரோட கனவு
நாமெல்லாம் சின்ன சின்ன பொருள வச்சு பெருசா சந்தோஷ பாட்டுக்குனும்.