விஜய் ஆட்சியில் பெண் குழந்தைகளின் பாதுகாப்பு லட்சணம் இதுதான்
குழந்தைகளை மிரட்டி எதுவுமே நடக்கவில்லை என்று பொய் சொல்ல வைக்கும் விஜய் அரசு
😡😡😡
நீங்க எல்லாம் முதலமைச்சராக இல்ல மனுஷனா இருக்கவே லாயக்கல 😡😡😡😡😡
எங்க புள்ளைங்க வாழ்க்கை உங்களுக்கு வெறும் ஓட்டு 😡
@TVKVijayHQ
திமுக .... சும்மா பெயரை கேட்டவுடனே அதிருதுல
கடந்த சில நாட்களாக தூக்கத்தை இழந்த minority CM.... கடலில் உள்ள அலைகள் கூட ஒயிந்து விடும் போல் தெரிகிறது....ஆட்சி அதிகாரத்துக்கு வந்து 4 மாதங்கள் ஆகியும் புலம்பல்கள் ஓயவில்லை.
இந்தப் பைத்தியக்காரனுக்கு மதுராந்தகம் தொகுதியில் நிற்கிறது ஜென்ஸா லேடீஸானு கூட தெரியல. மரகதம் குமரவேல் அண்ணன் தான் ஜெயிப்பார். என்று சொல்கிறான் தற்குறி
#tvkfailstn#tvkvijay#tvkfails#tnbyelection
தாராபுரம் தொகுதி தவெக வேட்பாளரை போட்ட போடுல அமைச்சர்கள் யாரும் காரை விட்டு வெளியவே வரலையாம் அப்படியே திரும்பி போயிட்டாங்க போல 😂
துரோகிகளுக்கு சம்மட்டி அடி 🔥