ப்பா... ப்பா..!
என்னா அடி..?
"நீங்கள் எந்த அளவு தரம் தாழ்ந்து நடந்து கொள்கிறீர்கள் என்பதைச் சும்மா இருக்கும் பெரும்பாலான நேரத்தில் யோசித்துப் பாருங்கள்"
இதுக்கும் மேல ...?
சோறு திங்கிற ஒருத்தனுக்கு
அரசியல் நாகரீகம் செய்த, செய்கிற திமுக தலைவர்
அறிவுரை சொல்லி திருத்த முடியாது👏🏻
அதானி துறைமுகத்தை இழுத்து மூட முடியுமா?
அல்லது குஜராத் மாநிலத்தை
இந்தியாவில் இருந்து
பிரித்து விடப் போகிறீர்களா?
உலகத்துக்கே தெரியும்
ட்ரக் மாஃபியா யாருன்னு?
உத்தம மாதிரி பேசாத
"புலியை பார்த்து பூனை சூடு போட்டுக் கொண்ட கதையாகிவிட்டது" விஜய்க்கு.
Evmமினாலயோ வேறு எதனாலயோ CM ஆகி விட்டாச்சு. "Meetingsல் @mkstalinஐ பற்றி வேறுவிதமாக" தான் பேசினாலும், விஜயின் மனசாட்சிக்கு நன்றாக தெரியும், "ஸ்டாலின் அரசாட்சி புரிந்தது போல் வேறு எவராலும் ஆளமுடியாது" என்று.
எனவே "ஸ்டாலின் CM ஆக இருந்த Template படி ஆட்சி செய்தாலே போதும், manage செய்துவிடலாம்" என்று easyஆக நினைத்துவிட்டார்.
ஆனால் CM seatல் உட்கார்ந்த பிறகுதான் விஜய்க்கு தெரிகிறது, "ஏற்கெனவே TNஐ ஆண்டது" ஒரு திறமையான, மதிநுட்பமான புலி என்பது. "பல கஷ்டங்களையும், ஒன்றிய அரசு, ஆளுநர் போன்றவர்களின் தொடர் தொல்லைகளையும் மீறி அந்த புலி 5 ஆண்டுகள் அரசாண்டு விட்டு போயுள்ளது. எனவே, இங்கு தன்னை போன்ற பூனைகளால் ஒரு வருடம் கூட தாக்கு பிடிக்க முடியாது" என்பது புரிந்துவிட்டது.
அதுமட்டுமா, "நேரில் தாக்குகின்ற எதிர்கட்சிகளுடன் கூடவே இருந்து குழிபறிக்கும் துரோகக் கூட்டணி கட்சிகளையும் உடன் வைத்திருந்து 5 ஆண்டுகளை ஸ்டாலின் ஓட்டியுள்ளார்.
இடைவிடாத ambulance ஒலியில், பதவியேற்ற ஸ்டாலின், "முதல்நாளிலேயே நலத்திட்டங்களை துவங்கிவிட்டார். கொரோனாவையும் கட்டுக்குள் கொண்டுவந்த @mkstalin அரசின் பொருளாதார நிலையை பற்றி யாரிடமும் சொல்லி அழுது கொண்டு இல்லாமல் மக்கள் நலத் திட்டங்களை ஒவ்வொன்றாக செய்து கொண்டே வந்தார். TN மாநிலத்தை 4 வருடங்களிலேயே No.1 மாநிலமாக ஆக்கியதுடன் பொருளாதார வளர்ச்சியை இரட்டை இலக்கத்தில் கொண்டு சேர்த்தார்.
அதிமுக ஆட்சி பற்றி 1000 குறைகள் இருந்தாலும் அதையே சொல்லிகொண்டு பழிவாங்கும் ஓநாயாக இல்லாமல், எப்படி TNஐ வளர்ச்சிபாதைக்கு கொண்டு செல்வது என்பதிலேயே கவனம் செலுத்தினார்.
உண்மையில் சொல்லபோனால், ஸ்டாலின் விட்டுச்சென்ற TNன் நிர்வாகத்தை கொஞ்சம் திறமையானவர்களாக இருந்தால் கூட பிடித்துக் கொண்டு ஓரளவு சிறப்பாக ஆண்டிருக்க முடியும்.
ஆனால் ஒருவரிடம் கூட நிர்வாக திறமை இல்லாத இந்த Tvk கும்பல் TNஐ பலவிதத்திலும் சீரழித்து கொண்டு வருகிறது.
1991-96ல் ஆட்சி செய்த ஜெயலலிதா ஆட்சியில் கூட 5 வருடம் கழித்துதான் பொதுமக்கள் "அமைச்சர்கள் வாக்கு கேட்க செல்கையில்" விரட்டினார்கள். ஆனால் Tvk அமைச்சர்களை 4 மாதத்திலேயே விரட்டுகிறார்கள். இருந்த போதிலும், இந்த மக்களின் மனநிலை விஜயின் பிரச்சாரத்திற்கு பிறகு மாறக் கூடும்.
எனவே, இடைதேர்தல் பிரச்சாரங்களில் திமுகவினர் "Tvkயின் சறுக்கல்களை" திறம்பட மக்களிடம் சொல்ல வேண்டும்.
விலைவாசி உயர்வு, Current cuts, தினம் 8 கொலைகள், uncontrolled டெங்கு, Hospitalsல் மருந்துகள் தட்டுப்பாடு, மற்ற மாநிலங்களுக்கு செல்லும் தொழிற்சாலைகள், காவிரி பிரச்சினையில் ஒரு துரும்பை கூட கிள்ளி போடாதது, பரந்தூர் விமான நிலையத்தை தடுத்ததின் உள்நோக்கம், வாக்குறுதிகளை நிறைவேற்றாமை, எல்லாவற்றுக்கும் மேலாக Bjp கூட அதிரும் அளவில் அதிமுகவின் MLAsகளை purchase செய்து அவர்களையே தங்கள் சின்னத்தில் நிற்க வைத்தல்.
இதுபோன்று எவ்வளவோ உள்ளது. ஒரு 4 மாதத்தில் இவ்வளவு கேவலங்களை செய்த ஒரே கட்சி Tvk ஆக தான் இருக்கும்.
இருந்தாலும், இதை எல்லாம் மக்களிடம் புரியும் விதத்தில் எடுத்து சொன்னால்தான் Tvkமேல் உள்ள மக்களின் கவர்ச்சியை திசை திருப்ப முடியும்.
மேலும், இதை எல்லாம் மடைமாற்றுவதற்கு தான் Tvk "Gem stone வீரமணி" விவகாரத்தை எடுத்துள்ளார்கள். திமுக இந்த விஷயத்தில் என்ன நடந்தது என்று தெளிவாக சொல்லாவிட்டால், "திமுக மீது முழுக்க முழுக்க பழியை போட்டு விடுவார்கள்", ஜாக்கிரதை.
ஆனால், திமுகவும், அதிமுகவும் வாக்குகளை பிரித்துக் கொண்டால் Tvk வெல்வதற்கும் chance உள்ளது என்பதை மனதில் கொண்டு, 50%க்கு மேல் வாக்குகளை பெற திமுக முயலவேண்டும்.
Tvk வென்றுவிட்டால்,"தான் எவ்வளவு கேவலமாக ஆட்சி செய்தாலும், மக்களுக்கு தன்மேல் உள்ள கவர்ச்சியினால் வென்றுவிடலாம்" என்று விஜய்க்கு ஆணவம் அதிகரித்துவிடும்.
@ARIVALAGAN_ANKI@arabinda729@MamthaSivakumar@mohideen5@sivaramesh1607@neo_countermani@SriMurugas9002@kavavelu141260@Makesh01661765@AG_Siva_Vaduvur@tanveerahmedbm@Balaaji_N@vasudevansg@rmnadar007@dangerous96989
ஆளுங்கட்சிக்கு வாக்களித்தால் இந்த 2 சட்டமன்ற தொகுதிகளோடு இடைத்தேர்தல் நின்றுவிடாது…
இன்னும் 10, 15 எம்எல்ஏக்களை வாங்கத் தயாராக இருக்கின்றனர்…
@devpromoth
ஊழல் குற்றச்சாட்டுகள் மற்றும் தற்கொலைக் குறிப்பில் இடம்பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில், அவர் எவ்வாறு இந்தியத் தேர்தல் ஆணையத்தின் தலைவராக
இவ்வளவு தொகை ஆகும் என்று எங்களுக்கு எப்படிடா தெரியும்?
சொன்னது நீங்க தானடா...?
வருஷத்துக்கு 300 கோடி
கட்டி முடிக்க பத்து வருஷம்
மொத்தம் 3000 கோடி பிளான்
ஆனா
அது ஆரம்பிக்கறதுக்கு முன்னாடியே
நீங்க இருக்க மாட்டீங்களே ?
உங்க கட்சி, SC பிரிவு தலைவன் ரஞ்சன் வீரமணியோடு பேரம் பேசி திரிந்தானாமே
உங்கள் கட்சி கயவனை அருகிலேயே வைத்து கொண்டு
காங்கிகள் மிக்கர் சாப்பிடாங்க போல...
இந்த அருவருப்பான செயலை செய்த ரஞ்சனோடு பப்புக்கு நல்ல தொடர்பாமே....