Bold claims and empty rhetoric are easy. Answering on the spot needs knowledge, composure and experience-qualities Vijay lacks. LoP @Udhaystalin delivered a brutal expose. A CM fleeing the Assembly in fear of the LoP? Unprecedented!
மனசுல உள்ள பாரமே குறைஞ்சிருச்சு 😂😂😂
எதுகை மோனைக்கு இன்னைக்கு மொரட்டு Belt Treatment அடிச்சு இருக்காரு 🔥🔥🔥
This is the Exact Flow @Udhaystalin அடிச்சு ஆடுங்கனே
ஒரு விஷயம் புரியல 😌😌
மாண்புமிகு அமைச்சர் மரியம் வில்சன் அவர்கள் தனது பள்ளிக்கு முன்னாள் அமைச்சரிடம் பணம் கொடுத்ததாக சொல்லி இருந்தார்
அந்த பள்ளி 2003 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. பின்னர் 2017 ஆம் ஆண்டு விரிவாக்கப்பட்டதாக அவர்கள் வெப்சைட்டிலேயே சொல்லி இருக்கிறது
இரண்டும் அதிமுக ஆட்சி
அதிலும் 2017 இல் கல்வி அமைச்சரா இருந்தவர் அண்ணன் செங்கோட்டையன் அவர்கள்
அதனால் தான் பெயர் சொல்லாமல் பொத்தாம் பொதுவாக சொன்னாரோ? 🤔🤔🤔🤔
Not going to blame Anils again for TN failure.
They are too illiterate and cult like and can’t think much…
They will realize in 5 years but we can’t keep quiet…
Rational ppl have to think for them as well…
Anils are like babies … we need to protect them too!!
சட்டமன்றம் ஆரம்பிச்சதுல இருந்து நம்ம பிரபு மிதி வாங்குறத பாக்க தான் ஆசையா இருந்தேன்… பேசுனா மிதி வாங்குவோம்னு தெரிஞ்சு வாயே விடாம இருந்தாரு
பாடுன வாயும்,ஆடுன காலும் சும்மா இருக்காதுனு ஊர்ல சொல்லுவாங்க.. அந்த மாதிரி மத்த அமைச்சர்கள் பேசி ரீல்ஸ் போடுறத பாத்து இன்னைக்கு வாய விட்டாரு😂😂
அதிமுகவின் ஓ எஸ் மணியன் எழுந்து குளம்,ஏரிகள்ல வண்டல் மண் எடுக்க விவசாயிகளுக்கு பர்மிசன் தரலனு கேட்டாரு
செங்கோட்டையன் எழுந்து அதுல சில நடைமுறை சிக்கல் இருக்கு.. முதல்வர்கிட்ட கலந்து சீக்கிரம் நல்ல முடிவு எடுக்குறோம்னு சொன்னாரு
வேற ஒருத்தர் எழுந்து இதுல என்ன சிக்கல் இருக்க போகுது.. வண்டல் மண்ண எடுத்துகிட்டு பாகிஸ்தானா போயிட போறோம்னு கேக்க
வண்டல் மண்ணுனா என்னனு தெரியாம..
வண்டல் மண்ண என்ன பண்ணுவாங்கனு தெரியாம..
வண்டல் மண்ண எங்க எடுப்பாங்கனு தெரியாம
பொசுக்குனு எழுந்த ரீல்ஸ் புகழ் அமைச்சர் பிரபு “மண் மாபியாக்களை கட்டுப்படுத்த தான் இது”னு உளற
திமுகல எல்லாரும் சத்தம் போட குறுக்கால எழுந்த எடப்பாடி “அது எப்படி விவசாயிகளை மாபியானு சொல்லலாம்?”னு கேக்க
அதோடவாச்சும் உக்காந்தே இருந்துருக்கலாம்.. பாகிஸ்தான் வார்த்தைக்கு பஞ்ச் டயலாக் தோணி இருக்கும் போல.. டெலிவர் பண்ணியே ஆகணும்னு எழுந்து
நான் அவங்கள சொல்லல.. விவசாயினு பேர்ல அத எடுக்குறாங்க.. பாகிஸ்தான் இல்ல..பக்கத்து ஊருக்கு கூட விட மாட்டாரு எங்க அண்ணன்”னு பயர் விட்டு அப்பாடானு பெருமையா பீல் பண்ணி உக்காந்தாரு😂😂
எழுந்த எடப்பாடி தெரியாம பேசுறாரு அமைச்சர்.. வண்டல் மண்ண விவசாயத்த தவிர எதுவும் பயன்படுத்த முடியாதுனு சொல்ல
செங்கோட்டையனும்,சபாநாயகரும் குறுக்கால புகுந்து சமாளிக்க டரை பண்றாங்க.. திரும்ப பாயிண்ட் புடிச்ச மாதிரி பொசுக்குனு எழுந்து செங்கல் சூளைக்கு எடுத்து போறாங்கனு சொல்லிட்டாரு
எடப்பாடி உச்சகட்ட கடுப்பாகி ஏங்க என்ன பேசுறீங்க? செங்கல் களிமண்ல தான் செய்ய முடயும்னு சொல்ல உக்காந்துட்டாப்ள
எடப்பாடி,வேலு,பாமக,ஓ எஸ் மணியன் அதுக்குப்பறம் மாத்தி மாத்தி கேள்வி கேட்டப்பவும் நிமிந்து கூட பாக்கல😂😂
இப்ப பாத்தா மிதி வாங்குனத கட் பண்ணிட்டு பாகிஸ்தான்,பக்கத்து ஊரு contentஆ reel ஆக்கி பரப்பிட்டு இருக்கானுக😂😂
Literally the day made me happy prabu bro
-விஜயபாரதி
@IncisiveScalpel MKS turned around an also ran state after 10 years of decay. His tenure looked at every facet of growth - a golden period where our fortunes turned to becoming the top state in the country. How do we reward him? வாழ்க தமிழ் மக்கள்
@TVKHQITWingOffl //அரசியலாகவும் கருத்தியலாகவும் மோதனும்
டேய் தற்குறி, அதுக்கு மொதல்ல நீ அரசியல் பேசனும்டா, கருத்தியல் பேசனும்டா டேஷ்ப்பயலே👹
திமுகட்ட இந்த முக்குமுக்கிட்டு நைனார்கிட்ட நக்கிட்டு திரியும்நாயே நீ போடுற பதிவுல இல்லாத ஆபாசம், அவதூறு அசிங்கத்தையாடா பேசிட்டாங்க
#தற்குறிவப்பாட்டிக்கழகம்
மார்ச் மாதம் தன்னுடைய அக்கௌன்ட்டை டீ ஆக்டிவேட் செய்யப் போவதாக அறிவித்திருந்தார் மைக்கேல்.
நிர்மல் குமார் தான் அழைத்து சாந்தப்படுத்தி ஊக்கப்படுத்தியதாக அப்போது மைக்கேல் ஒரு போஸ்ட் போட்டிருக்கிறார்.
ஆனால் இப்போது தவெகவே அவரைக் கை கழுவி இருக்கிறது.
இதுக்கு மார்ச்லயே போய்த்தொலைன்னு விட்டிருக்கலாம். அவரும் தான் உண்டு தன் பிழைப்பு உண்டு என .
உலகத்திலேயே மிகப்பெரிய கோமாளி கூட்டம் யாருன்னா இந்த ஏகனாபுரம் கிராமத்து ஜனங்க தான்.
பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராக போராடினார்கள், அதேசமயம் மற்ற கிட்டத்தட்ட அனைத்து கிராமங்களும் இந்தத் திட்டத்தை ஏற்றுக்கொண்டு நில மதிப்பில் 3 மடங்கு பணமும், குடும்பத்திற்கு ஒரு அரசு வேலையும் பெற்றனர்.
இப்போது அவர்கள் விரும்பியபடி திட்டம் ரத்து செய்யப்பட்டுவிட்டது, ஆனால் கையகப்படுத்தப்பட்ட நிலம் மற்றவர்களுக்கு திருப்பித் தரப்படாது. அதற்கு பதிலாக, அரசு L&T-யின் இதுவரை இல்லாத மிகப்பெரிய டேட்டா சென்டரைக் கொண்டுவருகிறது. அது அவர்களின் நீர் வளங்களை உறிஞ்சி அவர்களை பஞ்ச பரதேசி ஆக்கிவிடும்.
இன்னும் வேடிக்கையானது என்னவென்றால், இன்று இந்த மக்கள் விஜய்க்கு நன்றி சொல்லி, தங்கள் சாலைகளில் ஒன்றுக்கு அவரது பெயரையும் வைத்துள்ளனர். இதுக்கு பூவுலகின் நண்பர்கள் என்னும் பிராடு கும்பல் வேற. ஏர்போர்ட் வேணாமாம், டேட்டா சென்டர் வேணுமாம்.