செப்டம்பர் 12ம் தேதி காலை 9 மணிக்கு பாளை கிருஷ்ணாபுரம் S.C.H.T மாற்று திறனுடைய சிறுவர் காப்பகத்தில் மாவட்ட நெல்லை மாவட்ட தலைமை கௌதம் கார்த்திக் ரசிகர் மன்றம் சார்பாக காலை உணவு வழங்கப்பட்டது
HBD Annan ♥️🥳 GK #NavaraIlavarasan |
#GauthamKarthik | #GKCDPFest | #HBDGauthamKarthik
நடிப்பில் வரலாறு படைத்த நவரச குடும்பத்தின் குல விளக்காய் ஒளித்தவரே தடைகள் தாண்டி தனி இடம் பிடிக்க உழைக்கும் உழைப்பாளியே பெண்டிரும் ஆசைப்படும் பேரழகனே அன்பான உலகில் அதிபதியாய் எங்களை அரவணைக்கும் எங்கள் இளவரசனே இனிய அகவை தின வாழ்த்துக்கள்எங்கள் அன்பு சாம்ராஜ்யத்தின் இளவரசனின்
நவரச இளவரசன் @Gautham_Karthik பிறந்த நாளான இன்று நெல்லை மாவட்ட தலைமை கௌதம் கார்த்திக் ரசிகர் மன்றம் சார்பில் தலைவர் கருப்பசாமி, செயலாளர் ரெங்கநாதன் தலைமையில் இரத்ததான முகாம் நெல்லை அரசு மருத்துவமனையில் காலை 11 மணிக்கு நடைபெற்றது
#HBDGauthamKarthik#GKCDPFest#GKCDP#GKBloods
மனசெல்லாம் மத்தாப்பாய் மகிழ்வினில் பட்டாசாய் இனிப்போடும் களிப்போடும் இனம் சேர்த்து கொண்டாடுவோம் இல்லத்தில் அகலொளிர இன்பத்தில் மனம் ஒளிரட்டும் உள்ளத்தில் இருள் ஒழிந்து எண்ணத்தில் அருள் விழிக்க வண்ணமாய் வாழ்வு செழிக்கட்டும்
@Gautham_Karthik#HappyDeepavali#GauthamKarthik