மதத்தால் நம்மை அடிமைப்படுத்தி இருக்கும் இழி நிலையைப் போக்கிக்கொள்ள , ஆரியர் புகுத்தியிருக்கும் மதத்தை ஒழித்தாக வேண்டாமா என்பதே கேள்வி .
- பேரறிஞர் அண்ணா
இன்றைய நாள் தமிழ்நாட்டிற்கான விடியலை மட்டும் தரப்போகிற நாள் அல்ல!
ஒட்டு மொத்த இந்தியாவிற்கே ஹிட்லரின்(மோடி) ராஜ்யம் ஸ்டாலினால் வீழ்த்த பட சமிக்கை கிடைக்க போகிற நாள் !!
மீண்டும் மாநில சுயாட்சி குறித்து இந்திய ஒன்றிய பாராளுமன்றம் விவாதிக்க விதை விதைக்கப்பட்ட நாளாக மாறபோகிறது!!!
Dear Prime Minister Mr Narendra Modi, please come campaign for Mr.TADA Periyasamy here in Tittakudi. I am the DMK candidate against him and it will be very useful for me if you support him. Thank you sir @narendramodi@arivalayam
தமிழா புரிந்துக்கொள் பா.ஜ.க. செய்தது பச்சை துரோகம் ஐ.நாவில் ஓட்டெடுப்பிற்கு முன்பே தலைவர் தளபதி,அண்ணன் திருமாவளவன்,வைகோ அவர்கள்,மற்றும் அனைத்துக்கட்சி தலைவர்களும் பிரதமருக்கு கடிதம் எழுதினர் இலங்கை அரசுக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என்று . ஆனால் ஐ. நாவில் வெளிநடப்பு இந்தியா
கருவாயனனின்
காதலுக்கு
கவிதை தேவையில்லை
கருவாச்சி நீ மட்டும் போதுமடி
கள்ள சிரிப்புக்கும்
கற வலையல் இசைக்கும்
கருத்த மேனி அழகுக்கும்
கருவாய ஒருவனே சாட்சி
கருவாச்சியின் கறம் பிடித்து
கார்மேக கூந்தலை உரசி
கருவாச்சி கழுத்தினில
கருகமனி மாலை போடுவதே காட்சி
விஜயா வினோத்