சின்ன வயதில் இருந்து மனக்குளவிநாயகர் கோவிலில் வளர்ந்த யானையை ஏதோ கட்டம் கட்டி அதை வேறு இடத்திற்கு மாற்றி இப்ப அந்த கோவில் படத்தையே போட்டு நிதி கோரிக்கை.. @PetaIndia நீங்க எங்கள வச்சி நல்லா ஆட்டம் காட்றீங்க. யானையை திரும்ப கோவிலுக்கே அரசு த�� வேண்டும்.. #giveourlakshmiback
இந்த வழக்கு என்ன ஆனது.. விசாரனை நடக்குதா.. இந்த கொடுமை எல்லா மதங்களிலும் சாதிகளிலும் நடக்கிறது.. ஆனா யாரும் தங்கள் தரப்பு தப்பே பண்ணல-னு தான் நிப்பாங்க..
இராயபுரத்தில் நாங்கள் இருக்கும் தணணிர்தொட்டி பகுதி மிகுந்த கட்டுப்பாட்டுடன் இன்றும் இருக்கிறது.. இரு சக்கர வாகனத்தில் மளிகை பொருள் வாங்க போனால் கூட விடுவதில்லை.. Case போட்டு நடந்து தான் போக வேண்டும் வண்டியை விட்டுட்டு.. அடுத்த வாரம் இதற்கு பலன் இருக்கும் என நினைக்கிறேன்..
பழக மிக எளிமையானவர்.. மெட்ராஸ் மாகாண திராவிட வரலாற்றில் தவிர்க்க முடியாத மிக முக்கிய நபரான பழக்கடை ஜெயராமன் அவர்களின் அன்பு புதல்வராம் உண்மை கள போராளி ஐயா ஜெ.அன்பழகன் MLA அவர்களின் மறைவு திராவிட இயக்கத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு....
ஆழ்ந்த இரங்கல்கள்...
ஜெ.அன்பழகன் திமுக மாவட்டசெயலாளர்கள் கூட்டத்தில் பிரசாந்த் கிஷோரின் ஐபேக் செயல்பாடுகள் குறித்து கட்சிக்கு எதிராக கடுமையாக குரல் கொடுத்தார் என்று ஊடக செய்திகள் வெளிவந்த நிலையில் திமுக எம்.பி ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான மருத்துவமணையில் அவர் மரணம் அடைந்திருப்பது சந்தேகத்துக்குள���ளாகிறது
👏👏👏👏தயாரிப்பாளர் திரு.T.சிவா அவர்களின் இந்த கருத்து வரவேற்று பாராட்டக்கூடிய ஒன்று..
👏👏👏👏👏👏
கருத்து சொல்லுனும்னு முடிவு பண்ணிட்டா போய் தனியா ஒரு மேடை போட்டு சொல்லுங்கள்.
நாதக பாய்ஸ் அன்பழகன் அகமுடையாரா இல்ல முதலியாரான்னு சண்டை போட்டு DNA ஆராய்ச்சி பன்னிட்டு இருக்கானுங்க அவனுங்களுக்கு யாராச்சி சொல்லுங்களேன் அவர் அகமுடை முதலியார்னு😂😂😂
பூந்தமல்லி ஒன்றியம் செந்நீர் குப்பம் கிராமத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் கொடியை நள்ளிரவில் சமூகவிரோதிகள் தீயிட்டு சேதப்படுத்தியுள்ளனர் இது குறித்து பூந்தமல்லி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது சமூக விரோதிகளை கைது செய்து குண்டர் சட்டத்தில் அடைக்கவேண்டும் #CMOTamilnadu
ஜெ. அன்பழகன். அரசியலில் 62 பெரிய வயதில்லை. என்ன.? இவர்களெல்லாம் நேர்மையான அரசியல் செய்ததே இல்லை.
கட்சிக்காரர்களை தவிர மற்றவர்களுக்கெல்லாம் கவலை வர வாய்ப்பில்லை.
நொறுக்குத் தீனிகளை அடைக்க பயன்படுத்தும் பிளாஸ்டிக் உறைகளுக்கு தமிழக அரசு தடை விதித்திருப்பது வ��வேற்கத்தக்கது. பிளாஸ்டிக் இல்லாத தமிழகம் என்ற இலக்கை நோக்கிய முக்கியமான நடவடிக்கை இதுவாகும். அரசுக்கு #பாராட்டுகள். தடை உறுதியாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்!
#BanPlastic #ResistPlastic