உங்க விருப்பத்துக்கு நான் பதில் சொல்ல முடியாது உங்க ஜனநாயகமே கேடுகெட்ட ஜனநாயகம்ங்க 👌👌
ஒரு ஓட்டுக்கு 10000 கொடுத்தீங்களே பெரம்பூரில�� விஜய தோக்கடிக்கறதுக்கு அப்ப வராத ரோஷம் அப்ப வராத ஜனநாயகத்தின் மீதான காதல் இப்ப அப்படியே பொங்கி வருது 🔥🔥
கூச்சமே இல்லாம ஒரு வேட்பாளரை தோற்கடிக்கிறதுக்கு 100 கோடிக்கு மேல செலவு பண்ணி இருக்கீங்க 🤯🤯
பத்திரிக்கையாளர் மணி அடிச்ச அடியில நெறியாளர் வாயில "ஈ" போனது கூட தெரியாம ஒக்காந்துட்டு இருக்கான் 🤣🤣
Shocking to know that a village was denied bus services for 56 years by both DMK/ADMK Governments.
This is straight out of Karnan movie!
Imagine what the people would have gone through all these decades. Shame on the previous regimes!
#TVK#Vijay#CMVijay#DMKfailsTN
விஜபி தரிசனத்திற்கு லஞ்சம் வாங்குவதாக புகார்.. மாஸ்க் அணிந்து கொண்டு ஆய்வுக்கு சென்ற அமைச்சரிடமே லஞ்சம் வாங்கிய அர்ச்சகர்கள்... கையும் களவுமாக பிடிபட்ட சம்பவம் 👌
@TVKVijayHQ@CMOTamilnadu@RameshOffcl