சின்ன வயசுல கார்த்திகை தீபத்துக்கு மாவலி சுத்தி விளையாடினது யாருக்கெல்லாம் ஞாபகம் இருக்கு? 😍 இப்பவும் அதே பாரம்பரிய மாறாம கைகளால் மாவலி செஞ்சு விக்கிற இந்த மாதிரி சாலையோர வியாபாரிகளைப் பார்த்தா கண்டிப்பா வாங்கி ஆதரவு கொடுங்க! 🔥💛
கொஞ்சம் பிசகினாலும் பெரிய ஆபத்து! 😱🐃
சில நேரங்களில் சண்டையும் பிடிவாதமும் நம்மை மட்டும் அல்ல, எதிரில் இருப்பவரையும் சேர்த்தே சிக்கலில் மாட்டிவிடும்! 🌿🐃
நாம் செய்யும் மிகச்சிறிய உதவிகூட, எத்தனையோ உயிர்களுக்கு மிகப்பெரிய வரமாக மாறும்! 💧
வறண்ட காட்டில் ஒரு மனிதன் உருவாக்கிய இந்தச் சின்னத் தண்ணீர்த் தொட்டி👇
90’S கிட்ஸ்: செருப்பு & பெல்ட்! 🩴🪢
இன்று: ஸ்மார்ட்போன் & ரைம்ஸ்! 📱🎶
குழந்தைகளைச் சாப்பிட வைப்பதில் நடந்த மிகப்பெரிய புரட்சி... ரொம்பவே நிஜம்! 😭😂