திமுகவை எதிர்த்தும் பகைத்தும் இங்க ஒரு மயிரையும் புடுங்க முடியாதுன்னு இந்த 3 நாளுல நல்ல தெரிஞ்சிகிட்டான்
அதான் சாஸ்டாங்கமா காலில் விழுந்து விட்டான்
75 வருசமா தமிழ் நாட்டை காக்குற ஒரு இயக்கம்டா
எவன் வந்தாலும் திமுகாவை மையமா வைத்து தாண்டா ஆட்சி நடத்த முடியும்
மேடைக்கு மேடை தீய சக்தி என சொல்லிவிட்டு முந்தைய திமுக அரசை புகழ்ந்து தள்ளி உள்ள அதுவும் உச்ச நீதிமன்றத்தில் எழுத்துப்பூர்வமாகவே புகழ்ந்து தள்ளியுள்ள முதல்வர் விஜய்
விரிவாக தெரிந்து கொள்ள பார்க்கவும் 👇🏿👇🏿
நெறியாளர் : போராடிய மாணவர்கள் அப்புறப்படுத்தப்பட்டனர், குண்டுக்கட்டாக தூக்கிச் செல்லப்படவில்லை!
தோழர் மதிவதனி : ஓஹோ, இது என்ன எடை குறைப்பாளர் மாதிரியா?
மற்றவர்கள் செய்தால் திருட்டு, அவாக்கள் செய்தால் எடை குறைப்பு 😂😂
பால் கறக்க தெரியாதவன் காளை மாடு கிட்ட போய் உட்கார்ந்து மடியை தேடிட்டு இருந்த கதையை TVK செய்யலாம் ,
இந்த மடமையை எப்படி DMK ஆதரிக்கும்?🤔🤔😂😂
கோட்டீஸ்வரன் குஜிலிமஸ்து மட்டும் தனி ரகம் 🔥🔥
Finally... பாரத் & கோ! 🔥❤️
ஒரு காலத்தில் YouTube-ல காமெடிக்கு தனி அடையாளமாக இருந்த சேனல்களில், பாரத் & கோ-வும் ஒன்று. 😂
இன்னைக்கும் அந்த வீடியோக்களை பார்த்தா, சிரிப்போட சேர்ந்து நிறைய அழகான நினைவுகளும் திரும்பி வருது. ❤️🙌
மீண்டும் இல்ல.. மீண்டும் மீண்டும் கொட்டு வாங்குகிறது அரசு
இவர் பேரு PR சுந்தர்.. share market trader.. 500-600 கோடி சொத்து உள்ளவர்… சென்னையில இருக்க costliest pent houseனா அது இவர் தங்கி இருக்கது தான்..
அந்த apartmentல இவர் வீட்டுக்கு பக்கத்து apartment தான் நம்ம முதல்வரோடதும்.. அத அவரே ஓரு பேட்டில சொல்லிருப்பார்.. இவரோட வீட்ட 50 கோடிக்கு விலைக்கும் கேட்டாங்களாம்(அந்த பேட்டில யாருனு பேர் சொல்லல.. ஆனா யூகிச்சுக்கோங்க)
அங்க ஆரம்பிச்ச பிரச்சனை.. அப்பப்ப டிவிட்டர்ல விஜய விமர்சனம் வேற பண்ணுவாப்ள..
இதுல காண்டாகி அவர் மேல மட்டும் இல்லாம அவர் மனைவி மேலயும் சேத்து பாலியல் அத்துமீறல்னு ஒரு பொண்ண வச்சு வழக்கு தொடுத்து முந்தாநாள் கைது பண்ணாங்க..
இன்னைக்கு நீதிமன்றம் remand பண்ண முடியாதுனு சொல்லி காவல்துறையோட prayer reject பண்ணிட்டாங்க😂😂
கங்கை அமரன்-ஜெ சம்பவங்கள் நியாபகம் வந்தூ போகுது😂
Finally... பாரத் & கோ! 🔥
இவங்க ஒவ்வொரு வீடியோவும் சிரிப்புக்கு உத்தரவாதம்! 😂❤️
YouTube-ல ஒரு காலத்தில் காமெடிக்கு தனி அடையாளமாக இருந்த சேனல்களில், பாரத் & கோ-வுக்கும் கண்டிப்பா ஒரு தனி இடம் இருந்தது. 🔥🙌
30 ஆண்டுகளாக அதிமுக,திமுக ஆட்சியில் கூட செய்யாத,1000 கோடி ரூபாய் ஊழலை தலித் மக்களுக்கான பஞ்சமி நிலத்தில்,ஆட்சிக்கு வந்த மூன்றே மாதங்களில் செய்திருக்கிறது இந்த விஜய் அங்கிள் TVKஅரசு.
மாற்றம் இது ஒரு மானங்கெட்ட ஏமாற்றம்....
இவ்வளவு நாள் ஜனாதிபதி சொல்லி தான் ஆட்சி கலைப்புகள் இதுவரை இந்தியாவில் நடந்திருக்கிறது
முதன்முறையாக சுப்ரீம் கோர்ட் சொல்லி ஆட்சி கலைக்க போவது இதுவாகத்தான் இருக்கும்
திமுக அடிக்கிற அடி ஒவ்வொரு அடியும் தலைல இடி மாதிரி தான் இறங்கும்ன்னு சொல்லிக்கிட்டு இருக்கிறோம்