நாளை 11.1.2023 எங்களின் ஆசான் அஜித்குமாரின்🔥 துணிவு திரைப்படம் வெளியாக உள்ளதை முன்னிட்டு மாபெரும் வெற்றிபெற வேண்டி மதுரையில் சாலையோரம் வசிக்கும் ஆதரவற்றோர்களுக்கு ஆதரவாய்👈🏻 இரவு உணவு வழங்கப்பட்டது💯
என்றும் நற்பணியில்...
ஆசான் அஜித் நற்பணி
இயக்கம் மதுரை👑
#Thunivu#AK
அண்ணன் அஜித்குமார் நல்லாசியுடன் சென்னையின்
அடையாளம் @SN_AK_Groups ன்
2023 நாள்காட்டியை வெளியிடுவதில்
மிக்க மகிழ்ச்சி கொள்கிறோம்
அனைவருக்கும் #Thunivu புத்தாண்டு
நல்வாழ்த்துக்கள்💐❣️
#AK#Ajithkumar