@CMOTamilnadu அருமை வாழ்துக்கள் மாண்புமிகு தமிழக முதல்வர் திரு ச.ஜோசப் விஜய் அவர்களுக்கு மக்கள் சமூக பாதுகாப்பு சங்கம் (தமிழ்நாடு-புதுச்சேரி) வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்
@CMOTamilnadu@actorvijay
@arivalayam@mkstalin எங்க திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆரணி இரும்பேடு பகுதியில் மொழிப்போர் தியாகி அமரர் கீ. இராமமூர்த்தி மனைவி பென்ஷன் கேட்டு பலமுறை மனு கொடுத்து (கலைஞர் இடத்திலும்) பலன் கிடைக்கவில்லை பாவம் அந்த அம்மையார் இறந்தே போய்ட்டாங்க. - திமுக
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி ஒன்றியம் இரும்பேடு ஊராட்சி மேல்நிலைப் பள்ளி நிலம் கல்வித்துறையிடம் ஒப்படைவு செய்ய மக்கள் சமூக பாதுகாப்பு சங்கம் (தமிழ்நாடு-புதுச்சேரி) முயற்சி @CMOTamilnadu@actorvijay@imrajmohan