@polimernews Today is 250 th independence annivarsary of USA.
What KA is speaking at NJ USA is completely reverse what he told a year back whn he was in BJP !
Itha solradhukku yethukku AMERICA povanum ?
Aravakurichiyo, arakonamo pothume !!
@KaruNagarajan@annamalai_k@WTLFoundation@annamalai_chap2 Innum 5 varudam kazhithu TN sattasabai therthal vandhaal KA vukku kidaikka povathum oru PERIYA VATTAMTHAAN.
Yes a BIG ZERO !
KA is losing his credibility very fast !
Even C-MAAN is better than KA !
Y he selected USA on the day of its 250 indepence day ?
அமித்ஷா TABLE ல திமுக Files இருக்குன்னு ஒரு 3 வருஷமா தேஞ்சு போன ஒரே டயலாக்கை டெல்லி ராஜகோபால் இன்னைக்கு வரைக்கும் சொல்றாரு🤔😳அந்த டேபிளை கூட அஞ்சு ஆறு முறை மாத்தி இருப்பாங்க...இன்னுமா பார்க்கல அமித்ஜீ 🤔✍️
என் பொண்ணு லண்டனில் படிக்கிறாள், நம்ம வட்டச் செயலாளர் பூச்சி முருகன் பொண்ணு, மாவட்ட செயலாளர் முருகேசன் பொன்னூ, சேகர் பாபு பையன் இப்படி நம்ம கட்சிக்காரர்கள் பிள்ளைகள் எல்லாம் லண்டன்ல தான் படிக்கிறாங்க , என் பொண்ணு தான் அந்த கேன்க்கு லீடர்.. அவளுக்கு தமிழ், ஹிந்தி , ஆங்கிலம் , பிரஞ்சு என்று நான்கு மொழி தெரியும்: ஆ ராசா புகழாரம்.
உங்க பிள்ளைகள் எல்லாம் லண்டனிலும் அமெரிக்காவின் படிக்கிறார்கள், நான்கு மொழி படிக்கிறார்கள் ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் இரண்டு மொழிக்கு மேலே படித்தால் மாணவர்கள் கெட்டுப் போய் விடுவார்கள், தமிழ்நாட்டில் உள்ள பிள்ளைகள் தமிழ் மொழியை மட்டும் படித்து கடைசி வரை பானை சட்டியை சுரண்ட வேண்டும்.. நல்லா இருக்குது உங்க திராவிட கல்விக் கொள்கை...
திண்டுக்கல் லியோனி, சுப வீரபாண்டியன் போன்ற கலிசடைகள் அமைத்துக் கொடுத்த பாடத்திட்டத்தில் உங்கள் பிள்ளைகளை படிக்க வைக்க நீங்கள் என்ன மடையர்களா...
Why Chief Minister Joseph Vijay is here to stay!
The whole of Tamil Nadu voted for him, cutting across caste, creed, religion and region.
It was truly a people's movement.
In just a short span, the Chief Minister has surprised even many of his critics with his measured approach to governance, his pragmatic relationship with the Centre, and his emphasis on transparency and administrative reforms.
Vijay is here to rule the roost for at least the next 10 years, and I believe Tamil Nadu will benefit from it.
People's movements seldom fail!
@CMOTamilnadu@TVKVijayHQ@TVKPartyHQ@TVKHQITWingOffl
@jauntalha It is still a good policy.
I hope the sum assured is 2.5 Lakhs as per premium amount
Besides money backs at % in every 2 years
At your age of 26 u can get around Rs 8 lakhs plus with guaranteed addition to the tune of around Rs 1.5 lakhs.
Ask CHAT GPT.
My father bought LIC’s Komal Jeevan for me when I was 8 months old. 15724 yearly premium for 17 years.
LIC will now pay me 2L over a period 8 years in 20%, 20%, 30% & 30% & some undisclosed amount at the end.
I don’t know how to feel about this
ஒரு மாதத்திற்கு முன் அதிகாரத்தில் இருந்து கொண்டு அகங்காரத்தில் ஆடிய தீயதிமுகவின் இன்றைய நிலையை பாருங்கள்...!
பெரிய இவன் என்று சொல்லிக்கொண்டு ஆடிக்கொண்டிருந்த முன்னாள் ரவுடி அமைச்சரை வெறும் மூன்றே மூன்று போலீஸ்காரர்கள் மட்டும் வந்து அல்லேக்காக தூக்கி போலீஸ் ஜிப்பில் கொண்டு சென்று ஜெயிலில் அடைக்க இருக்கிறார்கள்..
கோபாலபுரத்துக்கு நெருக்கமான மூத்த அமைச்சர் தனக்கு சொந்தமாக மருத்துவக் கல்லூரிகள் மற்றும் மருத்துவமனைகள் இருந்த போதும் லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கைக்கு பயந்து சிங்கப்பூருக்கு சென்று மருத்துவமனைக்குள் புகுந்து கிடக்கிறார்..
அரசியலில் எதையும் செய்வேன் என்று கம்பீரமாய் சுற்றிக் கொண்டிருந்த கரூரைச் சார்ந்த முன்னாள் அமைச்சரும் தம்பியும் ஆளுங்கட்சி எம்எல்ஏவை விலைக்கு வாங்க முயற்சித்த வழக்கில் கைதுக்கு பயந்து ஏதோ கடலுக்குள் ஒளிந்துள்ளதாக தகவல் வருகிறது..
எல்லாவற்றிக்கும் மேலாக அதிகாரம் கையில் இருந்த திமிரில் எங்களை எந்த கொம்பனாலும் ஆட்டவோ அசைக்கவோ முடியாது என்று வீராப்பு பேசிக் கொண்டிருந்த ஒட்டுமொத்த கோபாலபுர குடும்பமும் அவுட் ஆப் நேஷனில் உள்ளது..
மொத்தத்துல பதவியேற்ற ஒரே மாதத்தில் அரசியலில் 50 வருடமாக பழம் தின்று கொட்டை போட்ட திமுக குரூப்புகளை அனைவராலும் சின்ன பசங்க என்று விமர்சிக்கப்பட்ட.. இரண்டே வருட அனுபவம் வாய்ந்த கட்சியின் புதிய ஆட்சியாளர்கள் அலற விடுறாங்க..
அந்த வகையில் தமிழக வெற்றிக்கழக ஆட்சியாளர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.. பாராட்டுக்கள்..🌹🥇
நமக்கென்ன.. தீயதிமுக கதறுவதை பார்த்தால் சந்தோசம் தானே...🥰 அந்த வகையில் தேசபக்தர்கள் வெறித்தனமாக கொண்டாட வேண்டிய தருணம் இது...🎉