பொதுப்புத்தி மனப்பான்மையில் இருந்தோ சொந்த விருப்பு வெறுப்புகளின் அடிப்படையிலோ கண்மூடித்தனமான கருத்துருவா���்கம் செய்ய முயல்வது அல்ல பத்திரிகையாளரின் பணி!
சமூகத்தின் சிந்தனைப் போக்கே சீரழியும் நிலையிலும் அதனைச் செதுக்கி, பக்குவப்படுத்தும் பெரும் பணிதான் ஜனநாயகத்தின் நான்காம் ��ூணான ஊடகத்துறையின் பணி.
அதனாலேயே, மற்ற மூன்று தூண்களைவிடவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக ஊடகங்களின் பணி கருதப்படுகிறது.
நேர்மையும், அஞ்சாமையும், உண்மையைக் கண்டறியும் ஆர்வமும் உழைப்பும் பொறுமையும் கொண்டு கடமையாற்றிடும் பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் #NationalPressDay வாழ்த்துகள்!
முத்தமிழறிஞர் டாக்டர் #கலைஞர் அவர்களின்
8ஆம் ஆண்டு நினைவு நாளில்
எங்கள் பணிவான புகழஞ்சலி!
எழுத்தால் தமிழை உயர்த்தியவர்...
செயலால் சமூகநீதியை நிலைநாட்டியவர்...
அவரின் சிந்தனையும் சாதனைகளும்
என்றும் நம் இதயங்களில் நிலைத்திருக்கும்.
#KalaignarForever
‘என் உயிரினு��் மேலான அன்பு உடன்பிறப்புகளே..’ என்ற காந்தக் குரலால், நம்மை நிறைத்த முத்தமிழறிஞர் கலைஞர் வழிநின்று, அவதூறுகளையும் அடக்குமுறைகளையும் துணிந்து எதிர்ப்போம், எளிய மக்களின் உயர்வுக்கு உடன் நிற்போம், ஆதிக்கத்தை உறுதியுடன் எதிர்த்து, கழகத் தலைவர் @mkstalin அவர்கள் தலைமையில், தமிழ்நாட்டின் உரிமைகளை வென்றெடுப்போம்!
#KalaignarForever
எண்பது ஆண்டுகாலப் பொதுவாழ்க்கைக்குச் சொந்தக்காரர்!
அரைநூற்றாண்டு காலம் ஒரு பேரியக்கத்தின் தலைவர்!
ஐந்து முறை தமிழ்நாட்டின் முதலமைச்சர்!
13 முறை சட்டமன்ற உறுப்பினர்!
தமிழ்நா��்டின் முதலமைச்சராக அதிக ஆண்டுகள் பணியாற்றியவர்!
அரசின் எண்ணற்ற கோப்புகளில் கையெழுத்திட்டு, தமிழ்நாட்டின் தலையெழுத்தை மாற்றியவர்!
நவீனத் தமிழ்நாட்டை உருவாக்கிய சிற்பி!
அரசியலும் ஆட்சியும்,
கலையும் இலக்கியமும்,
திரையும் நாடகமும்,
சின்னத்திரையும்
சமூக வலைத்தளமும் என
அனைத்துத் தளங்களிலும் கோலோச்சிய நிரந்தரத் தமிழ் ஆளுமை!
கருப்புக் கண்ணாடியும் கரகரத்த குரலுமாய் நம் நி���ைவுகளில் நிலைத்திருக்கும் தலைவர் கலைஞர் அவர்கள், உடலால் விலகி நம் உள்ளங்களில் நிரந்தரமென நிறைந்த நாள் இன்று!
அவர்தான் நமக்கு எல்லாம்!
அவரின்றி நாம் இல்லை!
#KalaignarForever
எண்பது ஆண்டுகாலப் பொதுவாழ்க்கைக்குச் சொந்தக்காரர்!
அரைநூற்றாண்டு காலம் ஒரு பேரியக்கத்தின் தலைவர்!
ஐந்து முறை தமிழ்நாட்டின் முதலமைச்சர்!
13 முறை சட்டமன்ற உறுப்பினர்!
தமிழ்நாட்டின் முதலமைச்சராக அதிக ஆண்டுகள் பணியாற்றியவர்!
அரசின் எண்ணற்ற கோப்புகளில் கையெழுத்திட்டு, தமிழ்நாட்டின் தலையெழுத்தை மாற்றியவர்!
நவீனத் தமிழ்நாட்டை உருவாக்கிய சிற்பி!
அரசியலும் ஆட்சியும்,
கலையும் இலக்கியமும்,
திரையும் நாடகமும்,
சின்னத்திரையும்
சமூக வலைத்தளமும் என
அனைத்துத் தளங்களிலும் கோலோச்சிய நிரந்தரத் தமிழ் ஆளுமை!
கருப்புக் கண்ணாடியும் கரகரத்த குரலுமாய் நம் நினைவுகளில் நிலைத்திருக்கும் தலைவர் கலைஞர் அவர்கள், உடலால் விலகி நம் உள்ளங்களில் நிரந்தரமென நிறைந்த நாள் இன்று!
அவர்தான் நமக்கு எல்லாம்!
அவரின்றி நாம் ��ல்லை!
#KalaignarForever
“எனக்கென்று ஒரு தனி வாழ்க்கை கிடையாது. ஒரு இலட்சியத்தை மையமாகக் கொண்டு சுழலும் ���யக்கத்தின் வரலாற்றில் நான் ஒரு பகுதி.” -முத்தமிழறிஞர் கலைஞர்
#Kalaignar103 #KalaignarForever #கலைஞர்103
முதலமைச்சராக நீங்கள் பதவியேற்றதில் இருந்து தமிழ்நாட்டில் பெண்களுக்குப் பாதுகாப்பே இல்லை என்ற அபாயகரமான நிலை உருவாகிவிட்டது.
சொந்தக் கட்சி நிர்வாகிகளையே கட்டுப்பாட்டில் வைக்க முடியாத நீங்கள், மாநிலத்தின் சட்டம் ஒழுங்கை எப்படிக் காப்பாற்றப் போகிறீர்கள்?
உங்கள் நிர்வாகத் திறமையின்மையை மறைக்க அடுத்தவர்கள் மீது பழி போடுவதை இனியாவது நிறுத்துங்கள்.
முதலில் முதலமைச்சராக நீங்கள் செய்ய வேண்டிய வேலையைப் பாருங்கள். உங்கள் கட்சிக்காரர்களாக இருந்தாலும் குற்றவாளிகள் மீது இரும்புக்கரம் கொண்டு நடவடிக்கை எடுங்கள் CM Sir!
#TVKFails
அட ஆமாங்க! அப்போ கூட நீங்க தலைவா படத்துக்கு ரெண்டு கையையும் கட்டி பயந்து போய் அந்தம்மா கிட்ட மன்னிப்பு கேட்டு! அப்போ கூட அந்தம்மா உங்கள ஒரு பொருட்டாக கூட மதிக்காம கா��்க வைத்து அனுப்புச்சே! அப்போ தான் அறிவிச்சாங்கனு நினைக்கிறேன்!
#SofaModel
#TVKFails
@mkstalin @Udhaystalin
ஆதிதிராவிட��் விடுகிளுக்கு சமூக நீதி விடுதினு பெயர் வைத்ததே திராவிட மாடல் ஆட்சிதான்! அதை காப்பியடித்த Sofa Model விஜய் தானே தம்பட்டம் அடிப்பது நகைப்புக்குறியது.
#SofaModel
#TVKFails
@Udhaystalin @mkstalin
தன்னை சுற்றி நடக்கும் அத்தனை அநீதிகளையும் பார்க்காமல் கண்ணை மூடிக்கொண்டு, வாய் திறக்காமல் இருக்கலாம் என நினைக்காதீங்க CM சார்..
தமிழ்நாட்டில் நடக்கும் பிரச்சனைகளுக்கு பதில் சொல்ல வேண்டியது உங்கள் கடமை.. அதற்காக முதலில் வாயை திறந்து பேசுங்க.
#TVKFails