திருவண்ணாமலை தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் - முன்னாள் அமைச்சர் அன்புச் சகோதரர் திரு. எ.வ. வேலு அவர்களின் வீட்டில் தமிழ்நாடு அரசின் DVAC ரெய்டு நடத்தி வருகிறது. அதற்கு அவர் முழு ஒத்துழைப்பை வழங்கி வருகிறார். சட்டப்படி எதிர்கொண்டு, நீதிமன்றத்தில் அவர் தரப்பு நியாயத்தை நிரூபிப்பார்.
அரசியல் பழிவாங்கும் நோக்கத்துடன், திமுக ஆட்சிக்காலத்தில் ஊழல் என இதுவரை தொடரப்பட்ட ஒரு வழக்கில் கூட குற்றச்சாட்டுகளை நிரூபிக்க முடிந்ததில்லை என்பதே வரலாறு.
ஆளும்கட்சியினரின் இந்த மிரட்டலுக்கெல்லாம் அஞ்சிடும் இயக்கம் அல்ல திமுக! இதைவிடப் பெரிய அடக்குமுறைகளையே பார்த்தவர்கள் நாங்கள். இதையும் எதிர்கொண்டு வெற்றிபெறுவோம்!
@evvelu
"தம்பி... கழகம் தோற்றுவிட்டதே, இனி என்ன செய்யப் போகிறாய்?" என்று என்னிடம் கேட்டார்கள்.
நான் சிரித்துக்கொண்டே சொன்னேன்...
"நான் வெற்றிக்காக மட்டும் வந்தவன் இல்லை.
இந்த இயக்கத்தின் கொள்கையை நம்பி வந்தவன்."
ஒரு தேர்தல் தோல்வியால் வேர்கள் பட்டுப் போய்விடுமா?
சந்தர்ப்பம் கிடைக்கும்போது பறந்து வரும் பறவைகள் அல்ல நாங்கள்.
சூழ்நிலை மாறினால் நிறம் மாறும் கூட்டமும் அல்ல.
இந்த மண்ணின் ஆழத்தில் புதைந்திருக்கும் வேர்கள் நாங்கள்.
பெரியார் விதைத்த விதையை,
அண்ணா வளர்த்த மரத்தை,
கலைஞர் காத்த நிழலை,
எங்கள் தலைமுறை தொடர்ந்து காப்பவர்கள் நாங்கள்.
இன்று சில கிளைகள் உதிர்ந்திருக்கலாம்...
சில இலைகள் வாடியிருக்கலாம்...
ஆனால் வேர்கள் இன்னும் உயிரோடுதான் இருக்கின்றன.
அதனால் தான் நான் சொல்கிறேன்...
கடைசி தொண்டனின் மூச்சுக்காற்று இந்த மண்ணில் கலந்திருக்கும் வரை,
திராவிடத்தின் தீபம் அணையாது.
நான் இருக்கிறேன்...
என்னைப் போன்ற ஆயிரக்கணக்கான தோழர்கள் இருக்கிறார்கள்...
எங்கள் மூச்சு இருக்கும் வரை,
இந்த திராவிடத்தை யாராலும் வீழ்த்த முடியாது.
"நாங்கள் தோல்வியால் துவளும் தொண்டர்கள் அல்ல... வரலாற்றை மீண்டும் எழுத காத்திருக்கும் திராவிடத்தின் வேர்கள்." 🖤❤️✊🏻
#DMK #MurasuTalks #Dravida_Senai #MKS #DravidianModel
மாண்புமிகு தமிழ்நாட்டு முதலமைச்சரின் இன்றைய Script பேப்பரில், அரசுப் பள்ளிகளில் நடக்கும் த.வெ.க. அட்ராசிட்டி பற்றிய வசனங்கள் இருக்கும் என எதிர்பார்த்தேன். ஆனால் அதை எழுத மறந்துவிட்டார்கள்போல!
கல்வியை தேடிக் கொண்டிருக்கும் மாணவச் செல்வங்களின் எதிர்காலத்தையும் பெருமையின் அடையாளங்களான அரசுப்பள்ளிகளின் செயல்பாடுகளையும்
சிதைக்கும் வகையிலான களேபரங்களுக்கு முடிவு கட்டுங்கள் சி.எம்.சார்.
குட்டிக்கதை சொல்கிறேன் என்ற முதலமைச்சரின் உளறல் அவை மாண்புக்கு முற்றிலும் எதிரானது.
செங்கல்பட்டு கோர்ட்டில் கணவனை தேடும் மனைவி கதை எல்லாம் தமிழ்நாட்டுக்கே தெரியும்.
- மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் திரு @Udhaystalin அவர்கள்
#TNAssembly
திமுக ரொம்ப மோசம் அவங்க புத்திய காட்டிட்டாங்க.
ஏன் என்ன பண்ணினாங்க?
பொண்டாட்டி விவாகரத்து கேஸ் பத்தியெல்லாம் personal attack பண்றாங்க. இதெல்லாம் ஒரு கட்சியா சொல்லுங்க. இதனால தான் கூப்புல இருக்காங்க.
சரி, அவங்க அப்படி கேட்கறதுக்கு முன்னாடி நீங்க என்ன கேட்டீங்க ?
என்ன உங்க அப்பாவ காணோம்னு கொளத்தூர வச்சு நக்கல் பண்ணினோம்.
/// இதுல அணில்களுக்கு அணில்கள்கிட்ட புடுங்கித்திங்கற அல்லைக்கைகள் ஆதரவு வேற.
அவை மரபுப் படி எதிர்க்கட்சி தலைவர் பேசிய பின்பு அவையை முடிக்க வேண்டும். யாரும் பேச அனுமதிக்க கூடாது. இதான் விதி. ஆனா லூசு மோகன் எழுந்து பேசினார். நீயா கதறுடா என்று எழுந்து சென்ற அண்ணன் உதயநிதி செய்ததே சரி!
ஆளுநர் உரை மீதான விவாதத்தை எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவர் தொடங்கி வைப்பது சட்டப்பேரவை மரபு. அந்த விவாதத்தை எதிர்கட்சித் தலைவர் முடித்து வைப்பார்.
எதிர்கட்சித் தலைவர் பேசிய பிறகு அந்த விவாதம் முடிந்து விடும். அதன் பிறகு Treasury benchல் இருந்து முதலமைச்சர் மட்டுமே பேச வேண்டும். எல்லா துறைகள் தொடர்பான குற்றச்சாட்டுகள், கேள்விகளுக்கு முதலமைச்சர் பதிலளிப்பார்.
ஒரு அரசின் எல்லா துறைகளுக்கும் முதலமைச்சர் பொறுப்பானவர். ஆனால் முதலமைச்சரின் துறை தொடர்பாகவே மற்ற அமைச்சர்கள் பதில் சொல்வது போல, முதலமைச்சர் பதிலுரைக்கு முன் எதிர்கட்சித் தலைவருக்குப் பதிலளித்து அமைச்சர் ராஜ்மோகன் பேசியிருக்கிறார்.
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைக்கென்று மரபுகளும் விதிகளும் இருக்கின்றன. அது பின்பற்றப்படுவது அரசுரீதியாகவும் அரசியல்ரீதியாகவும் நல்லது.
அம்மோனியா Gas லீக்கால் ஏற்பட்ட மரணம் மற்றும் அதில் பாதிக்கப்பட்ட புலம்பெயர் தொழிலாளர்கள் பற்றி பேசத் துப்பில்ல..
பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிராக நடந்து வரும் பாலியல் வன் கொடுமைகள் மற்றும் அவர்களுடைய எதிர்கால பாதுகாப்பு பற்றி பேசத் துப்பில்ல...
தனியார் மயத்திற்கு எதிராகவும் முறையான ஊதியம் பணி நிரந்தரத்திற்காக துப்புரவு பணியாளர்கள் நடத்திக்கொண்டிருக்கும் போராட்டம் பற்றி பேசத் துப்பில்ல..
அடுத்தவர் அப்பாவை தேடுறாராம்... What bro this us wrong bro...
உயர்கல்வி என்னும் கொம்புத்தேனை ஒவ்வொரு மாணவரும் சுவைக்க உருவான உன்னத கல்வி திட்டமான
'#நான்_முதல்வன் ' திட்டத்தால் இதுவரை '41' இலட்சம் பேர் பலன் அடைந்துள்ளனர்.
திராவிட மாடலின் சாதனைகள் சத்தமின்றி முடக்கப்படும் அபாயத்தை அரங்கேற்றத் துடிக்கும் ஆர்வக்கோளாறுகளின் ஆட்சியை அறிவார்ந்த மக்கள் அகற்றப் போகும் நாள் வெகு தொலைவில் இல்லை!!🔥😡
@mkstalin@Udhaystalin
#LeaderOfOpposition
#DMK
#TNAssembly
#NaanMudhalvan
#TVKFails
1962 தேர்தலில் திமுக 50 இடங்களில் அபார வெற்றி பெற்றிருந்தாலும், அதன் நிறுவனரான அண்ணா தோற்றுப்போனார். இதனால் உற்சாகமடைந்த ஆளுங்கட்சி (காங்கிரஸ்) உறுப்பினர்கள் சட்டமன்றத்தில், "தலை இல்லாத முண்டம் தான் இந்த திமுக. உங்கள் தலைவரே தோற்று வெளியே போய்விட்டார். தலை இல்லாத கட்சி இங்கு என்ன செய்யப் போகிறது? ! என்று மிகக் கேலிப் பொருளாகப் பேசினர்.
Then Rest is history!
2026
விஜய்: அப்பாவ காணோம்? அப்பாவ காணோம்?
———
@mkstalin ❤️
காலம் பதில் சொல்லும் 😌 #DMK
*நாங்களும் கேட்போம்.!!*
🙏🙏🤔🤔🤔🙏🙏
சட்டமன்றத்தில் இன்று...
எங்கே? உங்கள் அப்பாவை காணோம் என நையாண்டி கதைகளை கூறும்...
தமிழ்நாட்டின் முதல்வர் நடிகர் விஜய் அவர்களே.!
எங்கே?
உங்கள் மனைவியை காணோம்.??
உங்கள் இரு பிள்ளைகளையும் காணவில்லையே.??? என நாங்களும் கேட்டால்...
உங்கள் போலி - பொய் முகங்கள் என்னவாகும்...
நடிகர் விஜய் அவர்களே.???
🙏🙏🌄🌄🌄🙏🙏
*தி.மு.கழக விளையாட்டு மேம்பாட்டு அணி
சட்டமன்றத்தில் முதல்வர் @actorvijay எதிர்க்கட்சித்தலைவர் @Udhaystalin னின் கேள்விகளுக்கு முறையாக பதில் கூறாமல்,
அப்பாவைக்காணோம் என்ற குட்டி ஸ்டொரி ஆணவத்தின் உச்சகட்ட வெளிப்பாடு.
அளவு கடந்த ஆணவம் அழிவுப்பாதையின் முதல்படி.
நிறைவாக தலைவர் @mkstalin செய்த அதே Action ஐ கூச்சமில்லாமல் செய்தது.
@mkstalin சட்டமன்றத்தில் முதல்வராக மீண்டும் வருவார் என்பது உறுதியாகிவிட்டது.@DMKITwing@dmk_youthwing@arivalayam
“Actionஆ என சபாநாயகரிடம் நடிகர் விஜய் கேட்க, இயக்குனர் அவதாரம் எடுத்து சபாநாயகத் Action சொல்ல cinema Shooting எடுத்துக்கொண்டு இருக்கிறார்கள். இன்னைக்கு விஜய் Speech ல் ஒரு 10 ரீல்ஸ் தேறும்”
- @Udhaystalin 😂🔥🔥🔥
எங்கே உங்க அப்பாவ காணும் அப்படினு பேச தெரிஞ்ச உன்னிடம்…
எங்கே உன் பொண்டாட்டி பிள்ளைகளை காணும்னு எங்களுக்கும் கேட்க தெரியும் …
சட்டப்பேரவை மாண்பு தெரியாத முட்டாள்🤧
எது உங்களுக்கு அறிவுரை சொல்லவில்லையோ,
எது உங்களுக்கு விளக்கம் தரவில்லையோ,
எது உங்களைக் கட்டாயப்படுத்தவில்லையோ,
எது உங்களை உச்ச குரலில் அழைக்கவில்லையோ,
எது உங்களை மன்றாடவில்லையோ,
எது உங்களை அறிந்து கொள்ளவில்லையோ,
எது உங்கள் மீது கோபம் கொள்ளவில்லையோ,
அதை எதிர்த்து நிற்பது கடினம்.
அதோடு மல்லுக்கட்ட முயற்சிக்காதீர்கள்.
இந்த நடிகர் அனைத்தையும் அறிந்தே
அறிவில்லாமல் செய்கிறார்.
இவர்கள் ஆளும் வரை
சட்ட அவைக்கு ஆழ்ந்த இரங்கல்.
சூர்யா சேவியர்
23-06-26