@Saattaidurai இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தில் சீமான் சொல்லுவது சாத்தியம் அற்றது, உண்மை குற்றவாளியை உறுதி படுத்தாமல் கொலை செய்ய முடியாது, உறுதியான பின்பு சட்டபடி தான் ஒரு அரசு செயல்படும், தனிபட்ட முறையில் செயல்பட காவல்துறை தப்பிக்க முயன்றார் என்று சுட்டு கொள்ளலாம்.