என்னை தனது குடும்பத்தில் பிறவாத பிள்ளை என கொண்டிருந்தார் பெரியார். நான் கண்டதும் கொண்டதும் தந்தை பெரியார் என்ற ஒரே தலைவரைத் தான். என் இயக்கத்தில் தலைவர் நாற்காலி காலியாகவே இருக்கிறது. பெரியார் வந்து அமரும் வரை அந்த நாற்காலி காலியாகவே இருக்கும்
- அறிஞர் அண்ணா - 🖤
#பெரியார்
#Periyar
வர்ணம் - ஜாதியை ஒழிக்க புத்தர் பிறந்த நாளில் பிள்ளையார் சிலையை உடைத்தார் தந்தை பெரியார்.
பௌத்தத்தை தழுவி கணபதி உள்ளிட்ட இந்து கடவுள்களை வணங்க மாட்டேன் என்றார் அண்ணல் அம்பேத்கர்.
Must watch…
நான் சமீபத்தில் பார்த்ததிலேயே மிகவும் ரசித்த பேட்டி இது. 😂ஒரு சின்னப் பையன், so called பீத்த பத்திரிகையாளர் முட்டக்கண்ணன் முழிய நோண்டி விட்டுட்டான்.வெக்கமே இல்லாம மண்டி போடுது புரோக்கர் பெருசு. 🔥
கரூர் சம்பவத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினரை வீட்டில் சென்று பார்க்காமல்..
சென்னைக்கு வரவைத்து 2 சொட்டு கண்ணீர் விட்டவரின் சாயத்தை வெளுத்து தொங்கவிட்ட விஜய சேதுபதி.
தெளிவான அரசியல் பேசுகிறார்..
வலதுசாரிகள் மட்டுமே கேலி பேசினார்கள் இன்று விஜய் அவர்களும் பேசுகிறார்.. அப்படியென்றால் விஜய் வலதுசாரியின் கொள்கையில் உறுதியாக பயணிப்பதாக அர்த்தப்படுகிறது..
நீ இந்த பக்கம் வந்துடு ணா @aloor_ShaNavas
திமுக மீது உள்ள வெறுப்பில் வரலாற்றை கொச்சைபடுத்துறீங்க
தவெக அமைச்சர்கள் முதலில் படியுங்கள் பிறகு பேசுங்கள்
அமைச்சர் நிர்மல் பேசுவது சிறு பிள்ளைதனத்தின் உச்சம் 😅😅
அட நம்ம சம்முவம் 👌👌👌
கிளிச்சி எடுத்துட்டாப்ல