🎃 பூசணி விதைகளை எப்படி சாப்பிட்டால் அதிக பலன் கிடைக்கும்?
நல்ல கொழுப்புகள், மெக்னீசியம், துத்தநாகம் (Zinc) நிறைந்த பூசணி விதைகள்:
❤️ இதய ஆரோக்கியத்திற்கு உதவும்
😴 நல்ல தூக்கத்தைத் தரும்
🛡️ நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்
🩸 ரத்த சர்க்கரை அளவைக் க��்டுப்படுத்தும்
💡 தினமும் 28 கிராம் அளவுக்குச் சாப்பிடுவது சிறந்தது!
#PumpkinSeeds #HealthyLifestyle #HealthTips #Nutrition #TamilHealth