இந்தக் காணொளியை பதிவு செய்த கன்னியாகுமாரி இளைஞரைக் கைது செய்து ,அந்த மூதாட்டியைத் தீவிரமாகத் தேட உத்தரவு போட்ட திமுகவினர் இப்போது கருத்து சுதந்திரம் பற்றி பேசுவது தான் வேடிக்கை! @KanimozhiDMK
மொபைல் போனோ, டிவியோ பயன்படுத்தாததால் நீட் தேர்வில் சாதிக்க முடிந்தது..!! அகில இந்திய அளவில் 75-வது இடமும் தமிழக அளவில் 6-வது இடமும் பிடித்த மாணவர் ஜெய்கிருஷ்ணா நெகிழ்ச்சி பேட்டி..!!
#Tirunelveli | #Student | #NEET | #Exam | #PolimerNews
லியோனி க்கு 🔥 விட்டு லயோலா மணி ய கலாய்ச்சானுங்க
இது தான் லியோனி அந்த துறையை நிர்வாகிச்ச லட்சணம்
பாடநூல் வைக்குற இடத்தை கூட ஒழுங்கா வைக்க முடியல
ஒவ்வொரு துறையிலும் அந்தந்த பொறுப்புல இருக்குறவங்க பார்க்குறவரைக்கும் அந்த துறையோட ஊழல் மக்களுக்கு தெரியறது இல்ல
அம்மா உணவகத்தால் மாநகராட்சிக்கு நஷ்டம்
அம்மா உணகவம் பூட்டிருக்கு. அம்மா உணவக்கத்தை பொதுமக்கள் சரியாக பயன்படுத்துவதில்லை
இதெல்லாம் திமுக ஆட்சில நீங்கள் கூறியதுதான் மாண்புமிகு மேயர் மேடம்....
" ஒண்ணுக்கு நாலு தடவை சொல்லியாச்சு.. யாரும் வரல.. வரி கட்டலனா மட்டும் வந்து கேட்குறாங்கள.." - நுரை தள்ளியபடி கருப்பு நிறத்தில் வரும் குடிநீர்.. சென்னை புளியந்தோப்பு சாஸ்திரி நகர் மக்கள் குற்றச்சாட்டு..
#Chennai | #Water | #Issue | #PolimerNews
#WATCH | கேளம்பாக்கத்திலிருந்து கோயம்பேடு நோக்கிச் சென்ற சென்னை மாநகராட்சி பேருந்தில் பயணித்த பயணி ஒருவருக்கு திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டது. ஓட்டுநர் மற்றும் நடத்துநர் விரைவாக செயல்பட்டு பயணியை கிண்டி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்
#chennaimtcbus#conductor#driver #News18TamilNadu