#Biggbosstamil4இந்த bb எமக்கு பெரிய தத்துவத்தை simple ஆக கூறுகின்றது..
நிஜ வாழ்க்கையிலும் சரி மற்றவங்களை குறை கூறி தன்னை நல்லவனாக சித்தரிப்பவர்களே மற்றவர்களால் அங்கீகரிக்க படுகின்றனர்.. யாரையும் புறம் கூறாது உழைப்பு மட்டுமே உயர்வு என்று வாழ்பவர்கள் விமர்சனத்திற்கு உள்ளாகின்றனர