@polimernews குற்றம் செய்தது ஒருத்தன் பலியை தூக்கி இன்னொருத்தன் மேல போடுவது.... .... அப்பட்டமாக மாட்டிக் கிட்டீங்க குற்ற உணர்ச்சியில் எதாவது உளறிக் கிட்டு.... CBI ED எல்லாம் எங்க போனீங்க....... பிஜேபி பின்னணி என்பது பட்டவர்த்தனமாக தெரிந்துவிட்டது
@sunnewstamil இப்பவாவது ஒருத்தர் வாயை திறந்து பேசுவாரா.... ஊமை ஊரை அல்ல நாட்டையே கெடுக்கும் என்பதற்கு ஒரு நல்ல வரலாற்று சிறப்புமிக்க உதாரணம் கிடைத்துவிட்டது
@sunnewstamil ED எங்கேடா போனாங்க.... ED வந்தா ... அது ஆட்சியை மிரட்ட..... ED வரலை என்றால் அது பிஜேபி பின்புலத்தில் என்று எளிதாக தெரிந்து கொள்ளலாம்.....
@News18TamilNadu இது என்னடா கொடுமை தமிழகத்தில் மாமன் சீர் அண்ணன் சீர், மாச்சன் சீர் ஒரு பவுன் தங்கம் கொடுக்கிற நேரத்தில் இப்படி சொன்னா எப்படி செய்வாங்க... காலக் கொடுமையே நீங்க கொடுத்த 15 லட்சத்தில் கூட தங்கம் வாங்க கூடாதா....🤦♂️
@PttvNewsX எதோ டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பை அப்படியே தூக்கி நட்டமே நிறுத்திவிடுவேன்,ரூபாயின் மதிப்பு அல்ல, மக்களின் உழைப்பினால் வரும் பொருட்களின் மதிப்பு குறைந்துவிட்டது என பொருள்,இந்திய மக்களின் உழைப்பின் மதிப்பை குறைந்துவிட்டார்கள்,சந்தை திறந்துவிட்டால் அள்ளிட்டு போக போறான்
@PttvNewsX மக்கள் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும் என்பதற்காக முதல் ஐந்தாண்டில் விடிய விடிய வங்கி /🏧 வாசலில் காத்திருப்பு, இரண்டாம் ஐந்தாண்டு மக்கள் நாடு முழுவதும் நடைப்பயணம், எதோ கோவிட் நாடு விட்டு நாடு தானா பறந்து வருவது போல, மூன்றாம் ஐந்தாண்டு ஏரிபொருள் சிலிண்டர்காக காத்திருப்பு🤦♂️
@PttvNewsX கட்சியை காப்பாற்ற வேண்டும் ஒருவர் தலைமையில் மூன்றில் இரண்டு பங்கு பிரிந்து ஆதரவு கொடுத்தால் அவர் சிண்டே ஆகிவிடுவார் அரசு அமையும் வரை.... வெளியேவே வர மாட்டாங்க
@PttvNewsX கட்சியை காப்பாற்ற வேண்டும் ஒருவர் தலைமையில் மூன்றில் இரண்டு பங்கு பிரிந்து ஆதரவு கொடுத்தால் அவர் சிண்டே ஆகிவிடுவார் அரசு அமையும் வரை.... வெளியேவே வர மாட்டாங்க