அரசு பள்ளியில் தமிழ் வழியில் படிக்கும் என் மகன் 👇👇
தெரிந்தாலும் வீட்டில் ஆங்கிலம் பேசுவதில்லை, அவனுக்கு சொல்லிக் கொடுத்ததும் இல்லை 🙏
அவனாகவே தேடி படித்தான் ஆங்கிலப் புத்தகங்கள் வாசித்தான், ஆங்கிலத் திரைப்படங்கள் பார்த்தான். கற்றுக்கொண்டான் 💪
ஆங்கிலம் அறிவல்ல 🤧
The controversy surrounding Jr NTR and director Trivikram Srinivas' upcoming Telugu film has intensified after Naam Tamilar Katchi (NTK) chief Seeman called for the film to be banned in Tamil Nadu over its Lord Murugan theme and the growing backlash for the producer's 'Born in the North', which triggered conversation regarding the deity's origins.
Read More: https://t.co/TZ2HHeu2Fc
#Seeman #JrNTR
இவங்களுக்கு என்ன சொன்னாலும் புரியாது இருந்தாலும் சொல்றேன்😔
#சீமான் ஆட்சிக்கு வந்திருந்தால்,
6 மாத ஆட்சியை 5 ஆண்டுகளாக மாற்றுவது பற்றிய அரசியல் கணக்கு போட்டிருக்க மா��்டார்.
அந்த 6 மாதங்களிலேயே, அடுத்த 60 ஆண்டுகளுக்குத் தமிழ்நாட்டை பாதுகாக்கும் அடித்தளத்தை அமைக்கும் பணிகளைத் தொடங்கியிருப்பார்.
#NTk #seeman
தமிழ்நாட்டுக்கான டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக கர்நாடகத்தைச் சேர்ந்த வெங்கட் நாராயணாவை நியமித்திருக்கும் தவெக அரசின் முடிவு அதிர்ச்சியளிக்கிறது. தனது திரைப்படத்தைத் தயாரித்தாரெனும் ஒற்றைக்காரண��்திற்காக, முக்கியத்துவம் வாய்ந்த ஒரு அரசுப்பொறுப்பில் தமிழர் அல்லாத ஒருவரை முதல்வர் விஜய் பணியமர்த்தியிருப்பதை ஒருபோதும் ஏற்க முடியாது. இதனை வன்மையாக எதிர்க்கிறேன்.
காவிரியாற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதற்கு எதிராகப் போராடிக் கொண்டிருக்கும் வேளையில், கர்நாடகாவைச் சேர்ந்தவரே டெல்லிக்கான தமிழ்நாட்டுப் பிரதிநிதி என்பது வெட்கக்கேடு இல்லையா? தமிழே அறியாதவர்களை ���மிழ்நாட்டுக்கானப் பிரதிநிதியாக அமர்த்துவது தமிழர்களை இழிவுசெய்யும் அவமரியாதை இல்லையா? இது தவெக அரசு செய்யும் வெளிப்படையான அதிகார முறைகேடாகும்.
ஆகவே, தமிழ்நாட்டுக்கான டெல்லி பிரதிநிதி எனும் பொறுப்பிலிருந்து வெங்கட் நாராயணாவை உடனடியாக விடுவித்து, தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவரை நியமிக்க வேண்டுமென தவெக அரசை வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu @TVKVijayHQ
தமிழ்நாட்டுக்கான டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக கர்நாடகத்தைச் சேர்ந்த வெங்கட நாராயணா நியமிக்கப்பட்டிருப்பதற்கு சீமான் கண்டனம்
#KVenkatNarayana | #Seeman | #NTK
குழந்தைகளை பாலியல் தொழிலுக்கு செல்ல மறைமுகமாக தூண்டும் விதமாக பேசிய இந்த இன்ஸ்டா ஜோடி கிரிஷ் - ஐஸ்வர்யாவுக்கு எதிராக புகார் அளித்தும் கைது செய்யாது ஏன்?
இவர்கள் ரெம்ப கூலாக குழந்தைகளை பாலியல் தொழிலுக்கு பேசுவதை விஜய் அரசு ஏற்கிறதா? பின் ஏன் இன்னும் கைதாகவில்லை?
ரூட் மாபியா கைது செய்யாமல் தடுக்கிறதா?