பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு,
ஈரோடு அதிமுக மாநகர் மாவட்டக் கழகத்தின் சார்பில், அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது
அதிமுக பொதுச்செயலாளர் திரு. எடப்பாடி K. பழனிசாமி அவர்களை அவரது சேலம் இல்லத்தில் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றோம், உடன் அதிமுக ஈரோடு மாநகர் மாவட்டக் கழக செயலாளர் திரு. பெரியார் நகர் இரா. மனோகரன் அவர்கள்.
ஈரோடு மாநகர் மாவட்ட தகவல் தொழில்நுட்பப் பிரிவு பொருளாளராக என்னை நியமித்தமைக்காக, கழகப் பொதுச் செயலாளர், புரட்சித் தமிழர் மாண்புமிகு எடப்பாடியார் அவர்களை,பெரியார் நகர் இரா. மனோகரன் அவர்களின் தலைமையில் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தோம்.
@eps.tamilnadu @erodermanoharan_official
கழகம் தற்போதைய சூழ்நிலையில் இருந்து மீண்டெழுவதற்குத் தேவையான அ���ைத்து நடவடிக்கைகளையும் நான் மேற்கொண்டு வருகிறேன்.
இதற்கு கழக நிர்வாகிகளும், கழகத் தொண்டர்களும் முழு ஒத்துழைப்ப��� நல்கிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @eps.tamilnadu அவர்கள்
கண்ணீர் வடித்த இபிஎஸ் உயிரை மாய்த்துக் கொண்ட அதிமுக நிர்வாகியின் மறைவு ஈடு செய்ய முடியாதது; அவரது குழந்தையின் படிப்பு செலவை அதிமுகவே ஏற்கும். குடும்பத்திற்கு அதிமுக துணை நிற்கும் அதிமுக நிர்வாகியின் விபரீத முடிவை எண்ணி கண்ணீர் விட்ட அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ADMK
கழகத்துக்காக உயிர் நீத்த பூக்கடை_மகேந்திரன் அவர்களின் திருவுடலுக்கு நேரில் சென்று கண்ணீர் அஞ்சலி செலுத்தினார் எடப்பாடியார் அவர்கள்!
#admkitwing#ADMK#admkerodeurban
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அவைத் தலைவர் டாக்டர் அ. தமிழ்மகன் உசேன் அவர்கள் தலைமையில்; மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள் முன்னிலையில்ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது