எமோஷனல் இன்டலிஜென்ஸ்: இட்லியாக இருங்கள் 📖
சோம. வள்ளியப்பன் ✍
ஒரு மனிதனின் வெற்றியை அறிவுத்திறன் (IQ) மட்டும் தீர்மானிப்பதில்லை; உணர்வுகளைப் புரிந்துகொண்டு, அவற்றைச் சரியாகக் கையாளும் திறனும் அதே அளவு முக்கியம் என்பதை மிக எளிமையாக எடுத்துரைக்கும் நூல் இது.
1/8 👇🏻
ஒரு ஆண் தன் குடும்பத்தின் பொறுப்புகளை தோளில் சுமக்கத் தொடங்கும் அந்த நொடியிலேயே, அவன் அப்பா என்ற உயர்ந்த ஸ்தானத்தை அடைந்துவிடுகிறான்.
அப்படிப்பட்ட அன்பும் பொறுப்பும் நிறைந்த அனைத்து ஆண் மக்களுக்கும் இனிய Father's Day வாழ்த்துக்கள். ❤️👨👧👦
#FathersDay#HappyFathersDay
` கேட்டால் தான் கிடைக்கும்
என்றால்,
அது கிடைக்காமலே போகட்டும்..
எதிர்பார்த்து காத்திருக்கும் இதயத்திற்கு, கெஞ்சிப் பெறும் அன்பு ஒருபோதும் நிம்மதியைத்
தராது. 🤍
முகவரி தெரிந்தும்,
என் முகம் காண விரும்பாதவளை,
எதார்த்தமாக ஏதோ ஒரு கணத்தில்
எதிரில் பார்த்துவிடமாட்டோமா
எனும் ஏக்கத்தில்,
வீதியெங்கும் விழி நோக்கயில்,
பாதை வரா பாவை எண்ணி,
நெஞ்சுக்குள் நெருஞ்சியாக தைக்கிறது
சோகமுள்...