2023-24 பட்ஜெட்டில் ₹323 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, 2026-ல் முழுமையாக STAR 3.0 பெயரில் அமலுக்கு வந்த திட்டம் இது..!
20 நாளில் எல்லாம் இது மாதிரி மாபெரும் திட்டத்தை அமலுக்கு கொண்டுவர முடியாது 😂
ஒரு பாடலாசிரியருக்கு தன் வரிகளை ஒருவன் இன்ச் பை இன்ச் ரசித்து அதை தன்னிடமே விளக்கும் போது கிடைக்கிற சந்தோஷமே தனி...
அதுவும் இந்த பையன் விளக்கி சொல்ற விதமே நம்மை அந்த பாட்டை திரும்ப கேட்க வச்சுடும் ❤️❤️❤️
மதுரை தெப்பக்குளம் பகுதியில் திடீர் ஆய்வின் போது சாலையோர கடைகளுக்கு 500 ரூபாய் அபராதம் விதித்த மாநகராட்சி ஆணையர்.. சுற்றுப்புறத்தை தூய்மையாக பராமரிக்கவில்லை எனக் கூறி அபராதம் விதித்த ஆணையரிடம் வியாபாரிகள் வாக்குவாதம்...
#Madurai | #StreetShop | #Wastage | #MunicipalCommissioner | #Argument