கலைஞரின் தொலைநோக்கு சிந்தனை..!
களப்பணி ஆற்றிய
முரசொலி மாறன் & தயாநிதி மாறன்..!
-----------
தமிழ்நாட்டின் IT துறையில் பணிபுரிபவர்களும்
தமிழ் கம்ப்யூட்டிங் ஆர்வலர்களும்
தமிழர்கள் அனைவரும்
தெரிந்துகொள்ள வேண்டிய வரலாறு..!
நண்பர் ஆழி செந்தில்நாதனின்
அற்புதமான அனுபவ விளக்கம்
நன்றி - பேரலை @PeralaiTv
Full video link :
https://t.co/7owcE9Ru4k
மக்கள் பிரதிநிதிகள் ஒன்றிய அரசுக்கு ஆங்கிலத்தில் கடிதம் எழுதினால் ஆங்கிலத்தில்தான் பதிலனுப்ப வேண்டும். இந்தியில் அனுப்புவது அலுவல் மொழிச் சட்டத்திற்கு எதிரானது என தீர்ப்பு.
#HighCourt#Tamil#UnionGovt
தமிழ்நாடு அமைக்கப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க நாள் இன்று ...
ஆங்கிலேயர் ஆட்சியில் 4 மாகாணங்கள், மற்றும் சமஸ்தானங்களாக இருந்த இந்திய துணைக்கண்டப் பகுதி, விடுதலை பெற்ற பின் அவ்வாறே தொடரக் கூடாது என்பதை கம்யூனிஸ்டுகளே வலியுறுத்தினோம்.
தமிழர்களை போல் இயற்கையை நேசித்த சமூகம் உலகத்தில் இல்லை, நிலத்தை ஐந்திணைகளாக பிரித்து, ஒவ்வொன்றிற்கும் முதல் பொருள், கருப்பொருள் வைத்து வாழ்ந்துவந்த சமூகம்.
நாங்கள் தனித்துவமானவர்கள்.
#தமிழ்நாடுநாள்பெருவிழா2020#இது_தமிழ்நாடுடா
If Hindi is your vehicle to impose hegemony, Tamil will find innovative ways to make its resistance known. The t shirts had more messages than the ones you read on them. Read on to know more:
Well written by @kavithamurali@KanimozhiDMK@aazhisenthil
https://t.co/1hcLiSfca5