Luv is not destiny.. luv is an element of living... Well explained by @MrRathna but it would have been released in the 2000s not in the 2020s. cos now most of them consider luv as a cosmic design..#29thefilm
#29 - love story which failed to release during my College days.. the hero's target of finding #identity is d mindset of 90's kids. @PreethiOffl u stole d show 😍😍😍 - @MrRathna writing was gud but last 30 mins could have been better n realistic. - must watch for persons who
@Jagadishbliss what bro check it and control the false propaganda... Hope this reaches the correct people @TVKHQITWingOffl@actorvijay@TVKVijayHQ .. before election also the same kind of propaganda was implemented but we voted for a change keep in mind not for this stupidity
Just days after Vijay became Tamil Nadu Chief Minister, social media exploded with viral claims, AI-generated images and exaggerated political narratives around TVK. From fake “historic firsts” to recycled government schemes, in this episode of Focus Tamil Nadu, @dsureshkumar separates facts from fiction in the age of viral politics.
https://t.co/iJah0k4KzB
தமிழக வெற்றிக்கழகத்திற்கு இதயம் கனிந்த வாழ்த்துகள்!
அன்புள்ள விஜய் அவர்களுக்கு, ஊழலற்ற அரசியல், சமூக நீதி, சமத்துவம் ஆகியவற்றை முன்னிறுத்தி, தமிழ்நாட்டை முன்னணிக்கு கொண்டு செல்லும் சிறந்த தலைவராகநீங்கள் உயர, வளர வாழ்த்துகள். பிளவுகளை மறுக்கும் அரசியல் பண்பாட்டுடன், தமிழையும் தமிழரையும்கொண்டாடும்,
சென்னை நகரத்தை கலை மற்றும் செழிப்பு நிறைந்ததாக மாற்றும் பயணமாக உங்கள் பணி சிறக்கட்டும்!
ஏஆர் ரஹ்மான்
@CbeCorp@policecbecity I think the platform is for only people who can walk safely without any obstacles.. but this happens daily in both side platforms of #RSPURAM DB road... Even I find some are driving in the platforms Here are some of the pics.... I hope this will be noticed
@TVKVijayHQ@TVKVijayHQ தமிழ் புத்தாண்டு யாரால் பொங்கல் தலைவாவிற்கு மாற்றப்பட்டது? உங்க அரசியல் எதிரி. நீங்க மறந்துட்டீங்கன்னு நினைக்கிறேன்.
அன்புடன்
மாற்றம் விரும்பும் குடிமகன்/உங்கள் ரசிகர்
@TheBluePen25 அந்தக் காலத்தில் #திமுகவில் ஒரே ஒரு கருணாநிதி மட்டுமே இருந்தார், ஆனால் இப்போது #திமுகவில் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு கருணாநிதி இருக்கிறார். எனவே #எம்ஜிஆர் இப்போது இருந்திருந்தால் அவருக்கு அது கடினமாக இருந்திருக்கும்.
#KarurStampede கரூரில் மிகவும் கவலையளிக்கும் சம்பவம் நடந்தது. ஊழல்வாதிகளால் ஆளப்படக்கூடாது என்று நாம் நினைக்கும் போதெல்லாம், என்னைப் போன்றவர்கள் புதிய அரசியல்வாதிகளைப் பற்றி நினைப்பார்கள்.5 ஆண்டுகளுக்கு முன்பு அது இருந்தது @ikamalhaasan இப்போது #Vijay வந்தால் ஒரு மாற்றம் இருக்கும
ஆளும் கட்சியால் இப்போது எதையும் மாற்ற முடியாது. குறைந்தபட்சம் எதிர்காலத்திலாவது மக்கள் தங்கள் குழந்தைகளை இதுபோன்ற பொது இடங்களுக்கு அழைத்துச் செல்வதைத் தவிர்க்க வேண்டும். மேலும் @TVKVijayHQ அரசியல் சினிமாவிலிருந்து மிகவும் வித்தியாசமானது என்பதை அவர் புரிந்துகொண்டிருப்பார்.