https://t.co/utazqZ3FEX
மயங்கினேன் சொல்ல தயங்கினேன்😍Mayanginen Solla Thayanginen Song🥰❤️
New Song Release Today @ ItsMeVj YouTube Channel 😍🔥
Movie Name : Naane Raja Naane Mandhiri
Song Name : Mayanginen Solla Thayanginen
🔥😍90s Evergreen🔥🤗
How I feel seeing the social media response for my game 🤣
Kooda ninnathuku nandri 🙏 Ennala mudinja alavuku nalla artist ah aga try pandren 🙏
#NallaIrunga#AduthaVelaiyaPapoam
@sunnewstamil@TheVishnuVishal Auto கண்ணாடி திருப்புனா எப்டி auto ஓடும் ... INDIA Name மாத்திட்டா நம்ம நாட்டோட கடன் எல்லாம் அடைஞ்சிடுமா ...
எத்தன கோடி பேர் சாப்பாடு இல்லாம இருக்காங்க அதை மாத்துங்க முதல்ல...
பேசாம கைலாசா போய்டலாம்னு இருக்கேன்🤣🤣
அருகில் இருக்கும் போதே அள்ளிக்கொள்!!! 🥰🤹
தொலைந்து போன பின் தேடாதே!!!🚶🏃🚶
அது மீண்டும் கிடைக்காத பொக்கிஷம்🎁🎀🎊🥇
"அன்னையின் அன்பு" 🤰👩👧👦💝💖💝
அனைத்து தாய்மார்களுக்கும் "அன்னையர் தின வாழ்த்துக்கள்" 💐💐❤️❤️🙏🏻🙏🏻🙏🏻
#happy_mothers_day#ItsMeVj ✍️✍️
ஒரு கதவு மூடபட்டால் , அதைவிட சிறந்த வழி ஏதோ ஒன்று இருக்கிறது என்பதை எப்போதும் நினைவில் வைத்து கொள்ளுங்கள்
#vj_velmurugan 🕺🕴️🕺
#actor🎭🎭🎬
#model🕴️🕺
#entertainer 🎭🥰
PC - Moses Joel 🎥🙏🏻🎬❣️ @ Chennai, India https://t.co/o6JE4TMRve
My First Advertisement Shoot Completed Successfully 📽️🎭🎬🎥
Nice To Meet You Veni Amma 🤩🤩🤩
Special Thanks To:
Guna Anna ❤️🎉
Moses Joel ❤️🎭😊
Prince Bro ❤️❤️👍💐
#vj_velmurugan 🏋️🕺🕴️
#actor🎭❤️🎭 @ Chennai, India https://t.co/BtHN8nfIcc
Hii Friends "புகுந்தவீடு" Video is a Family Drama...📽️🎥🎭🎭 Kindly Watch & Support Our Team 🙏🏻👍🎉🎉🙏🏻🙏🏻💐❤️❤️❤️🎈
Special Thanks to Director "Gayathri Senthil Kumar" 👍❤️🙏🏻🙏🏻💐
#shortfilm#Actor🎭😎
#love#family https://t.co/PN9kry4fzI
எல்லா நேரங்களிலும் நான் உனக்கு கிடைத்துவிட்டால்😊☺️நீ என்னை மறந்துவிடுவாய் 😒😕 அதனால் தான் உன்னை விட்டு விலகியே இருக்கிறேன்🚶🚶🚶
இப்படிக்கு
தனிமை ☺️😍🤗
#photoshoot 📸📽️🎥🎭
#vj_velmurugan🕴️🏋️🕺🧘 @ Chennai, India https://t.co/wCvDu1pcZC
வாழ்க்கையை வெறுக்க ஆயிரம் காரணங்கள் இருந்தாலும்😤🤐🤫
வாழ்வதற்கு ஒரே காரணம்,
நாளை எல்லாம் சரியாகிவிடும் என்ற நம்பிக்கை மட்டும் தான் 😊😊🤗
#vj_velmurugan 🕺🕴️🕺🏋️🧘🎭🎭
PC - Nagu 📸🎥📽️ @ Chennai, India https://t.co/hDDUqIPMsz