பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 27% இடஒதுக்கீட்டைத் பெற்றுத் தந்தது தி.மு.கழகம்-ஆனால் த.வெ.க அரசோ, உச்சநீதிமன்ற வழக்கு நடைபெறும்போது தமிழ்நாடு அரசின் சார்பில் வழக்கறிஞர்களை கூட அனுப்பாமல் 151 உயர்சிறப்பு மருத்துவ படிப்பு இடங்களை அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு தாரை வார்த்துள்ளது!
நவீன தமிழ்நாட்டின் சிற்பி, முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க நாள் இன்று
#Kalaignar
ஊருக்கு ஒரு “library”கட்டுனோம்...
எல்லா இடத்திலும் “முதல்வன் படைப்பகம் “திறந்தோம்…
IAS/IPS ஆகுங்கடான்னு நான் முதல்வன் coaching குடுத்தோம்…
Book வாங்கி படிக்க அறிவுத் திருவிழா நடத்துனோம்...
ஆனா இவனுங்களுக்கு Black Ticket ல் படம் பாக்குறது தான் புடிச்சிருக்கு 🤦🏻♂️
@amutharasan_dmk